சிவாஜி 90
நினைவு தெரிந்த நாள் முதல்
நினைவு இருக்கப்போகும் நாள் வரை
என்றென்றும் உங்களுடன்
அன்புடன்
Type: Posts; User: Murali Srinivas
சிவாஜி 90
நினைவு தெரிந்த நாள் முதல்
நினைவு இருக்கப்போகும் நாள் வரை
என்றென்றும் உங்களுடன்
அன்புடன்
அருமை நண்பர் சிவா அவர்களுக்கு,
முதற்கண் வாழ்த்துக்கள். நான் உள்பட பல்வேறு நண்பர்கள் நடிகர் திலகத்தின் திரி எண் 19-ல் பங்களிப்பு செய்ய முடியாத சூழலிலும் தனி ஒருவனாக திரியை திறம்பட நடத்தி சென்ற...
Dear All,
Please continue your discussions here.
...
என் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய
ராகவேந்தர் சார், சிவா சார், சௌத்திரி சார் மற்றும் tacinema விற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
அன்புடன்
சிவா சார்,
என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். இந்த திரி எண் 19-ற்கு நான் ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை நான் மட்டுமல்ல, பலரும். கோபால் ஒரு exception. தனி ஒரு மனிதனாக...
சிவா சார்,
காங்கேயநல்லூர் சிலை திறப்பு விழாவின் அருமையான புகைப்படங்களை தரவேற்றிய இளவல் சேகர் அவர்களுக்கும் அதை இங்கே பெரியளவில் காட்சிப்படுத்திய உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்! நீங்கள்...
Dear All,
Please continue your discussions here.
http://anonymouse.org/cgi-bin/anon-w...=1#post1321107
Regards
எங்கள் அனைவரின் வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி எண் 19-ஐ துவக்கி வைத்ததற்கு மனங்கனிந்த நன்றி சிவா அவர்களே! இந்த குழுவிற்கு நீங்கள் ஆற்றி வரும் சேவை அளப்பரியது. அது மென் மேலும்...
அன்பு நண்பர் சிவா அவர்களுக்கு,
நமது மய்யம் இணையதளத்தில் நடிகர் திலகம் அவர்களின் புகழ் பாடும் திரி எண் 19-ஐ நீங்கள் துவக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.(உங்களுக்கு இது பற்றிய ஒரு தனி...
அனைவருக்கும் வணக்கம்!
நீண்ட இடைவெளிக்கு பின் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இணையதள இணைப்பில் ஏற்பட்ட பழுதின் காரணமாக திரியை பார்க்கவோ அல்லது பங்களிப்பு செய்யவோ இயலாமல் இருந்தது. இப்போது...
வாசு, ராஜா டிஜிட்டலில் மாற்றி ரீலீஸ் செய்வது பற்றி எழுதியிருந்ததை படித்தேன். அதற்கு முன்னரே அதைப் பற்றி விசாரித்தோம். இப்போது வெளியிட்டவர்களின் உரிமை உடனே முடிவுக்கு வருகிறது என்றும் வேறு ஒரு நபர்...
வருடம் தவறாமல் என் பிறந்த நாளன்று வாழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ள வினோத் சார், உங்கள் பெருந்தன்மைக்கு என் சிரந்தாழ்ந்த நன்றி!
சிவா சார், அற்புதமான புகைப்படத்திற்கும் அருமையான வாழ்த்துகளுக்கும் என்...
செந்தில்,
மீண்டும் நேற்று சொன்ன வரிகளையே பதிவிடுகிறேன்.
உங்களது இடைவிடாத ஆவண தேடல்களுக்கும் அபார உழைப்பிற்கும் சிரந்தாழ்ந்த நன்றி.
வாசு,
உங்களது உணர்வுபூர்வமான பதிவிற்கு ஒரு சல்யூட்!
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம், பல்வேறு சூழல்கள், பணிகள் மற்றும் பல காரணங்களினால் திரியை தொடர்ந்து பார்வையிடவோ பங்களிப்போ செய்ய இயலாத சூழ்நிலை, இப்படி ஒரு இடைவெளி நேர்ந்தற்கு மன்னிக்கவும்.
...
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக
அனைவருக்கும் இனிய தை திங்கள் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
மற்றும்
உழவர் திருநாள் வாழ்த்துகள்!
அன்புடன்
Wishing Everyone And Their Families A Very
Happy,
Healthy,
Wealthy And
Prosperous New Year 2017!
சோ - சிறந்த வழக்கறிஞர். TTK போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் லீகல் அட்வைஸர். UAA குழுவில் இணைந்து அமெச்சூர் நாடகங்களில் நடிக்க தொடங்கி பின் சொந்தமாக விவேகா பைன் ஆர்ட்ஸ் என்ற குழுவை தொடங்கி...
கலையுலகிலும் அரசியல் உலகிலும் தனித்துவமான முத்திரை பதித்து ஒரு மாபெரும் ஆளுமையாக வலம் வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை...
ராகவேந்தர் சார்,
நான் அனுப்பிய புகைப்படங்களை மிக அழகாக தரவேற்றிய தங்களுக்கு கோடானு கோடி நன்றி. அன்று இரவே ஊருக்கு கிளம்ப வேண்டிய சூழல் ஆதலால் என்னால் முழுமையாக இருக்க முடியவில்லை. இறுதி வரை...
சென்ற வாரம் மதுரை சென்றிருந்தேன். கட்டபொம்மன் திரையிடப்பட்டிருந்த சென்ட்ரல் சினிமாவிற்கு ஞாயிறு மாலை சென்ற போது ரசிகர்கள் வழக்கம் போல் ஆர்பாட்டத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம்...
சூரியன் இன்று காலை கிழக்கே உதித்தது என்று சொல்லுவது எப்படி இயல்போ அது போன்றே அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது என சொல்லுவதும். தமிழ் சினிமா சரித்திரத்திலேயே மறு...
நன்றி வாசு. மகிழ்ச்சியாக எழுதும் ஆர்வக் கோளாறில் இடது கண்ணிற்கு பதிலாக வலது கண்ணை மறைத்திருக்கும் கருப்பு திரை என்று எழுதி விட்டேன். மன்னிக்கவும்.
கோபால், மீள் பதிவு என்றாலும் நச் பதிவு. ரசித்துப்...
வாசு,
இந்த பதிவும் உங்களுக்குத்தான்.
ஒரு 20 நாட்களுக்கு முன்பு ஒருவரின் அலுவலகத்திற்கு நானும் ராகவேந்தர் சாரும் சென்றிருந்தோம். அங்கே எதிர்பாராவிதமாய் மற்றொருவர் வந்தார். நாங்கள் காண சென்றது...
கோபால்,
மிகுந்த சந்தோஷமான விஷயம் என்ன தெரியுமா? நீங்கள் மீண்டும் புதிதாய் எழுதுவது. அன்னை இல்லம் பற்றி, இரும்பு திரை பற்றி, மாளிகை பற்றியெல்லாம் நீங்கள் எழுதியிருப்பதை படிக்கும்போது பல்வேறு...
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நவம்பர் மாத கோட்டவாக (quota) நான்மாடக் கூடல் வாழ் மக்களுக்கு விருந்தளிக்க வீராவேச கர்ஜனை புரிய வருகிறார் காலத்தை வென்ற காவிய நாயகன் கட்டபொம்மன்....