கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை.
கவியரசர் கண்ணதாசன் விழா.
__________________________________________________ ________

நாள் : 23.10.10 சனிக்கிழமை மாலை 6.00 மணி

இடம் : குமாரராஜா முத்தையா அரங்கம்
அய்யப்பன் கோவில் எதிரில்
ராஜா அண்ணாமலைபுரம்
சென்னை. 28

விழாவிற்குப்பின் இசை நிகழ்ச்சி :

கவியரசரின் பாடல்களில் இருந்து, " இசையும் வாழ்க்கையும்" .
தொகுத்து வழங்குபவர் : திரு ப. இலட்சுமணன் செட்டியார் அவர்கள்.
இசைப்பவர் : மெல்லிசை மன்னர் திரு எம்.எஸ். விஸ்வநாதன் குழுவினர்.

அனைவரும் வருக, இசை பருக !

P.S.: The thread for MSV is locked. Hence this one to discuss M.S.V.
s compositions and current events relating to MSV.