Page 77 of 183 FirstFirst ... 2767757677787987127177 ... LastLast
Results 761 to 770 of 1825

Thread: MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010-2011

  1. #761
    Senior Member Devoted Hubber
    Join Date
    Apr 2005
    Location
    Bangalore
    Posts
    350
    Post Thanks / Like
    I remembere reading in newspaper that AYYAN was Raja's 900th movie (when it was launched). But this movie left in cans and other few movies that started after this one got released. but yes, one of the 2010th release got to be the 900th (thats straight forward )

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #762
    Senior Member Senior Hubber K's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai48
    Posts
    405
    Post Thanks / Like
    Quote Originally Posted by skr View Post
    Sorry Thevar Magan was his 600th and not Thalapthi..I remember reading somewhere that Ramana was his 700th..not sure whether that news is authentic..Seems as though only Raja has the list of his movies..Someone shd get it from him
    I too agree with you VS when you say only straight films constitute 909..Curious to get the actual list..
    Read somewhere that HeyRam was 786th Movie so Ramana 700th is not possible
    Isai ellaigal kadanthathu engum nirainthathu

  4. #763
    Senior Member Senior Hubber
    Join Date
    May 2007
    Posts
    254
    Post Thanks / Like
    Theriyala..its sad that we are not able to know what exactly were his 700th,800th and 900th movies..

  5. #764
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ஷாஜியின் சமிபத்திய கட்டுரை பாடகி மின்மினியைப் பற்றியது. ராஜாவுடன் மின்மினி பணியாற்றியதை சில பத்திகளில் எழுதியிருக்கிறார்.

    திரும்பிவராத மின்மினிகள்

    1990 அக்டோபரில் ஒருநாள் புதிதாக நல்ல பாடகிகள் யாருமே வருவதில்லை என்று இளையராஜா பாடகர் ஜெயசந்திரனிடம் ஆதங்கம் தெரிவிக்க, அவருக்கு மின்மினியை அழுத்தமாகப் பரிந்துரை செய்தார் ஜெயசந்திரன். உடனடியாக அழைத்து வருமாறு சொன்னார் இளையராஜா. ஜெயசந்திரன் மினியின் அப்போதைய இசைக்குழுவான ஸி .ஏ. ஸியின் அலுவலகத்தில் இதைத் தெரிவித்தார். ஆனால் தங்களின் முக்கியப் பாடகியை இழக்க மறுத்த அவர்கள் இத்தகவலை மினியிடம் சொல்லவே இல்லை!


    சிலமாதங்களுக்குப்பின் இதை தெரிந்தபோது மினியால் நம்பவே முடியவில்லை. கடைசியில் 1991 ஜனவரி 22ஆம் தேதி சென்னையில் இளையராஜாவின் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் மினி நுழையும்போது அங்கு நூற்றுக்கணக்கான இசைக்கருவிகளூக்கும் இசைக்கலைஞர்களுக்கும் நடுவில் நின்று அவரது ஆதர்சப் பாடகி ஆஷா போன்ஸ்லே பாடிக்கொண்டிருந்தார். ’பனிவிழும் மாலையில் பழமுதிர்ச் சோலையில்’.. மீரா படத்தின் பாடல். அது கனவா நிஜமா என்று தெரியாமல் வாய் பிளந்து நின்றுபோன மினியிடம் ஒரு பாடலை பாடிக்காட்டும்படி சொன்னார் இளையராஜா. ஒருமணிநேரத்துக்குள் மினி மின்மினியாக மாறினார்! ஆஷா போன்ஸ்லே நின்ற அதே இடத்தில் நின்று கொண்டு அதே படத்துக்காக பாடினார்.. ‘லவ் என்னா ல்வ்வு..’
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #765
    Senior Member Diamond Hubber Nerd's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    7,811
    Post Thanks / Like
    Sir's speech in film musician's 50. Very enjoyable. Rahman seems to have enjoyed it thoroughly. Sir teaches the notes to play, even the D-flat to the string section

    From 05:00 in this



  7. #766
    Senior Member Devoted Hubber
    Join Date
    Feb 2008
    Location
    S.F Bayarea
    Posts
    299
    Post Thanks / Like
    Thanks Nerd for the link to the Musicians association function, was searching for this, didn't know who was telecasting it. Nice profile pic

  8. #767
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    முன்னோடிகளை பாராட்டும் இந்தச் சீடரை ஒரு ரசிகனாய் பெற்றதற்கு அந்த முன்னோடிகள் கொடுத்து வைத்திருக்கணும். "எழுபத்தைந்து வருடம் கழித்தும் அவர் பாடலை நாம் இன்று நினைவு வைத்து கேட்கிறோம் என்றால் எழுபத்தைந்து வருடம் நிற்கக் கூடிய ஒரு பாடலை அவர் அன்றைக்கே உருவாக்கியிருக்கிறார்"- இந்தக் கருத்தை சமயம் கிடைக்கும்போதெல்லாம் அடிக்கடி வலியுறுத்தும் ராஜா.. நம் மனதில் விதைக்கப்படும் நல்விதைகள்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. #768
    Senior Member Veteran Hubber V_S's Avatar
    Join Date
    Nov 2010
    Posts
    1,058
    Post Thanks / Like
    Well said venkki!. Thanks Nerd for sharing this great video. Thorougly enjoyed it. Overwhelmed by the authority Raja has over music. Very sharp and authoritative. I could see that in every musicians face there. He is the last link between the oldest of old and the newest of new.!

  10. #769
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by V_S View Post
    Well said venkki!. Thanks Nerd for sharing this great video. Thorougly enjoyed it. Overwhelmed by the authority Raja has over music. Very sharp and authoritative. I could see that in every musicians face there. He is the last link between the oldest of old and the newest of new.!
    மணியான கருத்தை ரொம்ப அழகா சொல்லிட்டிங்க திரு வி.எஸ்!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #770
    Senior Member Veteran Hubber V_S's Avatar
    Join Date
    Nov 2010
    Posts
    1,058
    Post Thanks / Like
    Thanks venkki for your kind words!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •