idhukku innum badhil sollavillai ! :evil:Quote:
Originally Posted by madhu
Printable View
idhukku innum badhil sollavillai ! :evil:Quote:
Originally Posted by madhu
http://music.cooltoad.com/music/song.php?id=338856
என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ
நாடி எங்கும் ஓடி ஒரு கொடி மின்னல் கோலமிடுதோ
என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ
பூமி எதிர்ப்பார்த்து மழை தூரல் விழுமோ
காதல் வர கால் விரல்கள் கோலம் இடுமோ
கை நகத்தை பல் கடிக்க ஆசை படுமோ
எதுவுமே.... எதுவுமே.... எதுவுமே.....
எதுவுமே... நடக்கலாம்
இறகின்றி... இளமனம் பறக்கலாம்
இதுவரை... விடுகதை
இனிவரும் கதை ஒரு தொடர்கதை
வேண்டும் வசந்தம் வாசல் வரலாம்
ஊமைக்கொரு வார்தை வந்து பாடுகின்ற வேளை இது
என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
காற்றடித்து அணைவதில்லை காதல் அகல் தான்
சாட்சி என நிற்கிறது தாஜ் மஹல் தான்
கல்லரையில் உறங்கும் அந்த காதல் என்பது
கண் உறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது
இனி வரும்...........................
இனி வரும்... இரவெலாம்
சீனத்தின் சுவரை போல் நீளலாம்
உனக்கு நான்.... பிறந்தவள்
மனமெனும் கதவைத்தான் திறந்தவள்
காதல் பிறந்தால் காவல் கடக்கும்
பூட்டி வைத்த கூட்டுக்குள்ளே காதல் என்றும் நின்றதில்லை
என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ
நாடி எங்கும் ஓடி ஒரு கொடி மின்னல் கோலமிடுதோ
என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ
நாடி எங்கும் ஓடி ஒரு கொடி மின்னல் கோலமிடுதோ
என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
cute song! :thumbsup:Quote:
Originally Posted by mgb
athu chumma :D en manasu negizhnthathai 'sigh' pottu kaamichen :DQuote:
Originally Posted by madhu
உங்க மனசு எப்பவுமே நெகிழ்ந்துதானே இருக்கும் ? :roll:Quote:
Originally Posted by Shakthiprabha
:confused2:
எப்போ கல்லாச்சு ? மறுபடி நெகிழ ? :yessir:
eppa pArthAlum periyavanga pAttaiyE post senjukittu
irukkAnga.. :evil:
namma group-ukku oru paattu post seyya poREn..
:redjump: :bluejump: :P
http://music.cooltoad.com/music/song.php?id=322369
poo poovA paRanthu pOgum
pattu poochi akkA - nee
paLa paLannu pOttiruppadhu
yAru kodutha sokkA
(poo)
kudhichu kudhichu Odi pOgum
kuLLa muyal aNNA - nee
kudhikkAdhE konjam nillu
kooda varEn oNNA
(poo)
pAvAdai pOl thOgai virichu
puLLi mayilE vAyEn - en
puthakathilE kutti pOdavE
poonchiRagoNNu thAyEn
thANdi thANdi kiLaikku kiLai
thAvi pOgum kurangE - nAn
pANdi AdavE unnai vENdi kEtkiREn
neeyum iRangi Odi vA
(poo)
yAni kutti mAmA neeyum
thumbikkaiyai neetu - un
mudhugin mElE kunthikka pOrEn
kAttai suthi kAttu
mAn kuttiyE un udambu muzhukka
puLLi vachathAru - nee
thuLLi Odina nAn thurathi pidikkiREn
neeyum Odi oLinjukkO
pattu sivappA mooku irukkuRa
pachai kiLiyE pAru - intha
pAppAvukku pasi edukkuthu
pazham paRichu pOdu
poochi puzhuvai kothi thingiRa
othai kaNNu kAkkA - nee
maRanjirukkurE vadaiyai thirudi thingurE
nanthAn pEsa mAttEn pO..
kA...
(poo)
nice song :P
MADHU,
POO POOVAA.....by Rajeshwari :thumbsup:
Yesterday night I was watching KALATHOOR KANNAMMA nth time, amazed at our lovable, very talented Kamal, what a heart - rending movie!!
My favorite pathos!
Emotional lyrics!
Moving singing! :musicsmile:
fine tune!
http://www.divshare.com/download/4638686-00c
http://www.kaathal.com/songs/index.php?loi=423 :ty:
vinatha.
More than a decade ago watched the movie Neelavaanam during some India visit. Very good songs.
Sivaji with beautiful Devika!
Longing to see now...
I was enjoying the HEAVENLY COMPOSITION at this cool, clear Saturday morning in the soccer field!
Forever fresh in my memory!
What a sugam in Susheela's voice! Dreamy ludes!
Cherish O! HO! HO! OODUM ENNANGALE.... !
Thanks psusheela.org for the lyrics!
http://www.psusheela.org/tam/show_lyrics.php?id=1484
http://www.divshare.com/download/4640409-f7f
Vinatha. :musicsmile:
Thodi ragam.....K.J.Yesudas & Chithra
Maanakara Kaaval - Movie has nice songs. :musicsmile:
Chandrabose
Vaalee
http://www.divshare.com/download/4641533-6e9
Good night.
I am watching Parakkum Paavai - MGR & Saro tonight.
My yelachi,lawng,inji garam chaya ready! :swinghead: :wave:
Emotive Yaaraithaan nambuvadho pedhai nenjam...
Enchanting kalyaana naal paarkka...
Dreamy Unnaithaaney :swinghead: :musicsmile:
Lilting, joyous Nilavennum... & vibrant Muthamo.... :musicsmile:
Vinatha.
true :)Quote:
Originally Posted by baroque
:) nice one. never tiring to listen nth time.
http://youtube.com/watch?v=adTVia0vbtkQuote:
Originally Posted by baroque
http://www.youtube.com/watch?v=eBbtjRH3VC0
இது குழந்தை பாடும் தாலாட்டு..!
இது இரவு நேர பூபாளம்..!
இது மேற்கில் தோன்றும் உதயம்..!
இது நதியில்லாத ஓடம்..!
நடை மறந்த கால்கள் தன்னின்
தடயத்தைப் பார்க்கிறேன்..
வடமிழந்த தேரது ஒன்றை
நாள் தோறும் இழுக்கிறேன்..
சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்...
உறவுறாத பெண்ணை எண்ணி
நாளெல்லாம் வாழ்கிறேன்...
வெறும் நாரில் கை கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்..
வெறும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்..
விடிந்துவிட்ட பொழுதில் கூட
விண் மீனைப் பார்க்கிறேன்...
விருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்..
உளமறிந்த பின் தானோ
அவளை நான் நினைத்தது..!
உறவுறுவாள் என தானோ
மனதை நான் கொடுத்தது..!
உயிரிழந்த கருவைக் கொண்டு
கவிதை நான் வடிப்பது..
ஒரு தலையாய் காதலிலே
எத்தனை நாள் வாழ்வது..!
TR at his best :thumbsup: :clap:
i get amused by his works ....he has given some :x songs and some great songs of all time :clap:
awesome lyrics and music .... :clap:
TR was one of the BEST lyricist in tfi crazy!
yeah...kaa kaa kathirikolu paatezhudinavara ipadi pala nalla paattukkalayum ezhudinaarnu enni paarkka viyappa irukku
sure he was (is) best :P
i love his kaadhale kaadhale vaarayo from Monisha en monalisa :)
Raagadevan, thanks for the visual.
Idhu kuzhandhai paadum :thumbsup: forever stays in our memory.
Yes, I like some T.R.songs too.
Idhaya vaasal... Enchanting Jayachandran.
http://www.divshare.com/download/4646671-566
Digression,
Shakthi, Do you read tamil novels by Geetha Rani & Uma Balakumar?
My sis-in-law told me they are good too.
End.
http://www.divshare.com/download/4648907-c8c
:ty: for the lyrics!
http://www.musicplug.in/blog.php?src...%20Thathalithu
Aazhkadalil.... T.R song, nice musical. :clap:
It has the influence of SAPTASWARA PUNNAGAIYAI KANDEN... by Vani & Balu of Shri.MSV musical. CLASSICAL PROWESS RULES! :musicsmile: :thumbsup:
Delightful piano delight by Balu & Vani with a touch of pathos is SORGATHILEY MUDIVAANADHU.....
What a contrast of mood between Balu & Vani!
Love the tranquility in pathos!
Classical Prowess gently takes custody of your emotions! :musicsmile: :clap: :ty:
http://www.musicindiaonline.com/p/x/...GCt.As1NMvHdW/
SPB-yin kural konjam adikkadi அசரீரியாய் kEttukittE iruppadhAl
avarOda sila duet songs-ai ingE post seyya pOREn !
பணம்.. பெண்.. பாசம்..
http://music.cooltoad.com/music/song.php?id=331603
லக்ஷ்மி வந்தாள்... மஹராணி போல்..
என் ஆளவே.. நன்னாளிதே..
வானோடும் மேகங்கள்... வாழ்த்துக்கள் கூறுங்கள்..
( லக்ஷ்மி )
கலை தந்தாள்.. கோடி என தனம் தந்தாள்..
காதலெனும் கவி தந்தாள்..
வாழ்க்கை எனும் வரம் தந்தாள்..
திருமகள்.. அன்புக் கலைமகள்..
ஆசை மலைமகள் என்வசம்..
மணமகள்.. நாளை மருமகள்..
இன்பத் தமிழ் மகள் என்னிடம். ஹா.ஹா.ஹா..
(லக்ஷ்மி)
அலங்காரம்.. கன்னி மகள் திருக்கோலம்
தேடி வந்த ஆதாரம்..
நாளை எந்தன் சம்சாரம்..
இரவுகள்..என்ன கனவுகள்
நல்ல உறவுகள்.. ஆயிரம்..
வரவுகள்.. யாவும் வரவுகள்..
ஜோடிப் பறவைகள்.. காவியம்..ம்..ம்..ம்..
(லக்ஷ்மி)
Dear friends,
Just saw this thread. Great. Most of the songs we come across put their influence on us. Its impact is very high. Particularly when you have a ear for music, its even more powerful. Each and every composer has given some piece or other to influence us. In the long run of 75 years of Tamil cinema, its Ilaiyaraaja who scores more than any other composer when it comes to impact on emotional basis. One such is Idhayam Pogudhe from Pudhiya Vaarppugal. This song is the best in Tamil film music history for the reason that it lands at once when you hear it for the first time. Particularly the voice of Jensy. Great
Raghavendran.
மது! :thumbsup:
http://www.tfmpage.com/cgi-bin/strea...td/margazhi.rm
மார்கழி பார்வை பார்க்கவா
தாமரை கைகள் சேர்க்கவா
ஆசை ஆடை நான் தரவா
தோகை நீயே மேகம் நானே
ஆஹா...ஹா...ஆ ஆ ஆ...
நெஞ்சில் ஆசை கங்கை பொங்கும்
மங்கை அங்கம் சென்றே தங்கும்
நீ தந்த ஆடை தீண்டும் அங்கம்
நீ தொட்டதாக இன்பம் பொங்கும்
உள்ளங்கையில் தேனிருக்க
என்ன சொல்லி காத்திருக்க
இளமை சுடுமோ...இதழோரம்
பரிமாறும்வரை தாளாதோ
தேனில் சோலை மூழ்கும் வேளை
தேகம் எங்கும் காதல் போதை
ஆதரவாக தோளில் சேர்த்து
பூவிழி என்னும் வாசல் சாத்து
கையிரண்டில் அள்ளி எடு
காமனுக்கு சொல்லிவிடு
நழுவும் பழமே...உயிரிரோடு
உயிர் சேரும் சுகம் ஆரம்பம்
மார்கழி பார்வை பார்க்கவா
தாமரை கைகள் சேர்க்கவா
ஆசை ஆடை நான் தரவா
தோகை நீயே மேகம் நானே
ஆஹா...ஹா...ஆ ஆ ஆ...
Hi Priya: I have not heard "மார்கழி பார்வை..." before!! Thank you for posting it :)
Here is another one of my favourites:
சங்க தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசை குயிலே
தன்னம் தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
மாதுளம் பூ இருக்க அதற்க்குள் வாசனை தேன் இருக்க
பாதியை நான் எடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க
காதலன் கண்ணுறங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க
ஒரு புறம் நான் அணைக்க தழுவி மறு புறம் நீ அணைக்க
சாத்திறம் மீரிய கீற்த்தனம் பாட சுகங்களில் லயித்தவள் நான்
சங்க தமிழ் கவியே...
பூங்குயில் பேட தனை சேரத்தான் ஆண்குயில் பாடியதோ
ஓடத்தை போல் நானும் ஆடத்தான் கோடையும் வாடியதோ
காதலன் கை தொட தான் இந்த கண்களும் தேடியதோ
நீீ வரும் பாதை எல்லாம் அங்கங்கே பாற்வையே ஓட விட்டேன்
தோழியற் யாவரும் கேளிகள் பேச தினம் தினம் நான் தவித்தேன்
சங்க தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசை குயிலே
தன்னம் தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ...
http://youtube.com/watch?v=L1zvkFisK2E
Baroque,
I dont read any novels these days let alone tamizh :(
I shall register the names ur sis in law recomended, so that I take that EXTRA step to read any novel if I come across these names :ty: :)
Dear all,
Gimme some time guys, I shall get back with my review on ur choices.
sanga thamizh kaviye :musicsmile:
நன்றி ராகதேவன்!
'சங்கத்தமிழ் கவியே' பாடல் பிடிக்காதர்கள் இருக்க முடியுமா!!
It is an exquisite & outstanding composition by our Ilaiyaraja and the 'stunning' lyric by Vaali... which is eternal! :)
'சங்கத்தமிழ் கவியே'...திருத்தப்பட்ட வரிகளுடன்!
சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
மாதுளம் பூவிருக்க அதற்குள் வாசனை தேனிருக்க
பாதியை நானெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க
காதலன் கண்ணுறங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க
ஒருபுறம் நான் அணைக்க...தழுவி மறுபுறம் நீ அணைக்க
சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட...சுகங்களில் லயிப்பவள் நான்
சங்கத்தமிழ் கவியே...சங்கத்தமிழ் கவியே
பூங்குயில் பேடைதனை சேரத்தான் ஆண்குயில் பாடியதோ
ஓடத்தை போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியதோ
காதலன் கைதொடத்தான் இந்த கண்களும் தேடியதோ
நீ வரும் பாதையெல்லாம்...அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
தோழியர் யாவரும் கேலிகள் பேச...தினம் தினம் நான் தவித்தேன்
சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
Sanga thamizh kavi....... :thumbsup: Priya!
Shakthi, I have got 25 titles of old novels from the old book shop. :ty: to my nephews. I will let you know the interesting ones.
At the good old & wonderful, lively streets of Tamil Nadu (now I long for my next trip to tanjore & trichy) or driving around Big Sur Pacific Coastline with endless sandy beaches, every time you listen to this song, you can feel, the composition competes with the nature to enhance your mood with enthusiasm & energy!
Forever in love with ..
Simplicity of Pattukottai kalyana sundaram lyrics!
LILTING tune , JOYOUS whistling VEEDU NOKKI....
I have only one song from this movie PATHIBAKTHI by MSV-TKR!
Everybody deserves to enjoy Veedu nokki.....
http://www.divshare.com/download/4700060-a02
Vinatha.
பாடல்: ஆசை நெஞ்சின் கனவுகள்
படம்: முகத்தில் முகம் பார்க்கலாம்
பாடியவர்கள்: பி.சுசீலா & மலேசியா வாசுதேவன்
http://music.cooltoad.com/music/song.php?id=364771
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
அன்பே ஒருமுறை அணைத்தாய் மறுமுறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன் நீ வரும்வரை
பொங்கி வரும் அலை பூச்சரம் போட பூமியை சேர்கின்றது
பொன்னிறம் போல் எழில் வெண்ணிற வானில் மன்மதன் தேர் வந்தது
மலர்க்கனைகள் விழிவழியே மது மயக்கம் மொழிவழியே
மாற்றம் இங்கே தோற்றம்...வா இப்போது
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
வாழ்ந்திருந்தால் தினம் நானும் உன்னோடு வாழ்வினை பார்த்திருப்பேன்
வாழ்க்கையெல்லாம் சுகம் வளர்வதை போல நான் உனை சேர்ந்திருப்பேன்
கனவுகளே நினைவில் வரும் நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா என்றும் என்றும்...நான் உன்னோடு
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
காலமெல்லாம் உந்தன் காலடி தேடி காவியம் பாட வந்தேன்
கண் விழித்தால் உன்னை காண்பதை போலே கனவினில் நான் இருந்தேன்
உறவிருந்தால் தனிமையில்லை தனித்திருந்தால் இனிமையில்லை
இனிமேல் பிரிவே இல்லை...நாம் ஒன்றானோம்
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன் நீ வரும்வரை
Hmm... and I thought it was the singing that was "exquisite", "outstanding", "stunning" and "eternal" :)Quote:
Originally Posted by priya32
Thank you :)Quote:
Originally Posted by priya32
How could we forget not to mention the 'singing'...I was commenting on everything else...song is THE proof for all these qualities!!... "exquisite", "outstanding", "stunning" and "eternal" :)
actually I prefer the other song from the same movie, kannaa varuvaayaa meera kEtkkiraal by KJJ and Chitra - thEnOdu kalandha amudham. :thumbsup:
You mean by KJY and Chitra?? :) Here it is... for your viewing/listening pleasure :)Quote:
Originally Posted by NOV
http://youtube.com/watch?v=IqfKyt41iPA
பாடல்: தலைவனை அழைக்குது
படம்: என் ஆசை மச்சான்
பாடியவர்: எஸ்.ஜானகி
எனக்கு ரொம்பவும் பிடிச்ச ஜானகி தனித்து பாடிய பாடல்!
http://music.cooltoad.com/music/song.php?id=321282
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண்மனம்
எனை வாட்டும் பூமனம் இங்கு வாழ்த்துதே தினம்
மாலையிட்டு பூ முடித்து மஞ்சளிட்டு நான் குளித்து
மன்னவனை தேடித் தேடி நான் மயங்குகிறேன்
தேரில் வரும் போதும் சுகம் தென்றல் தரும் நாதம் சுகம்
தெய்வத்திற்கு நன்றி சொல்லி நான் வணங்குகிறேன்
மஞ்சளோடு குங்குமமும் மன்னவனின்
பூஜைக்கென்று நான் படைத்தேன்
உயிரிலே உறவிலே கலந்து வாழ்கிறேன்
நான் நினைத்து பார்க்கிறேன் உந்தன் நிழலில் சாய்கிறேன்
(தலைவனை அழைக்குது)
துள்ளி விழும் அருவியைப்போல் உன்னுடைய பார்வை என்மேல்
பட்டவுடன் பறந்து வானில் சிறகடிப்பதென்ன
என்னருகில் நீயிருந்து உன் இரண்டு கண் மலர்ந்தால்
நெல்லின்மணி போல எந்தன் நிழல் தெரிவதென்ன
பெண்ணிலவு உன்னை எண்ணி
வெண்ணிலவை போல இங்கு தேய்வதென்ன
தலைவனே தழுவ வா தனிமை வாட்டுது
வா பருவம் ஏங்குது முள்ளில் படுத்து தூங்குது
(தலைவனை அழைக்குது)
nalla music and song :redjump:
yaar nadicha padam idhu? indha paatte erkanave kette maari thonudhu?
Revathi nadicha padam crazy!
kidaikkumnu ninakkave illai
summe search pannen kidaichidichu
http://www.youtube.com/watch?v=rA6APpxIVfo
video q nalla illai....audiola suseela amma'oda voice supera irundhuchu :thumbsup:
S.Janaki paadinathu crazy...she is my favorite female singer!