first time listening ...
Printable View
first time listening ...
Quote:
Originally Posted by mgb
Anbu nanbarE arumayaana paadalai kodutha tharkku nandri.
Isaithattil PORATTI PESATTUME ENDRU IRUKKUM
aANAAL THIRAIKKAATCHIYIL
PAARAATTI PESATTUME
endru sariyaaga ucharikkappattu irukkum
anbudan
sivaramakrishnang
My pleasure SKG :)
I love the "AHAAHA heyheyhey" INTERLUDE :wow: :thumbsup: :redjump: (again jumping in the cloud or rain drop feelng for 'AHAHA-HEYHEYHEY alone' :sigh: )Quote:
Originally Posted by mgb
I also enjoyed song from the middle rather than t he pallavi paragraphs :)
baroque,
any songs in raag kathanakuthookalam :?
also tell me which raaga are the foll songs based on
1. engengo sellum en ennangal
2. chithirame un vizhigal kothu malar kanaigaL
3. kan malargain sirapithazh pon manangalin azhaipitazh
4. ninaithaal unaith thaan ninaipen nenjil thamizhaay inipen
5. sandhana punnagai sindhidum ... manthira malligai thane
Ganesh,
Whose female voice is that :?
:ty: WHO CAN FORGET KV and his lovely music!
http://music.cooltoad.com/music/song.php?id=344638
நீ சிரிச்சா நான் சிரிப்பேன்
சிங்கார கண்ணே...
நீ அழுதால் நான் அழுவேன்
மங்காத பொன்னே...
நீ சிரிச்சா நான் சிரிப்பேன்
சிங்கார கண்ணே
நீ அழுதா நான் அழுவேன்
மங்காத பொன்னே...
தேன் மணக்கும் வாய் இதழோ சிவப்பு மத்தாப்பு
சின்னஞ்சிறு கண் மலரோ நீல மத்தாப்பு
மேனியிலே தெரியுதம்மா தங்கத்தின் ஜொலிப்பு
அதை காணும் போது
மனசுக்குள்ளே எத்தனை களிப்பு
நீ சிரிச்சா நான் சிரிப்பேன்
சிங்கார கண்ணே
நீ அழுதா நான் அழுவேன்
மங்காத பொன்னே...
கைஅசைத்து கால் அசைத்து கண்சிமிட்டும் கனியே
கண்ணுறங்காய் நீ சிறிதே ஓய்வு கொள்ள கனியே
வையகத்தில் சிறகடித்து பறக்க போகும் கிளியே
வடிவழகே குலம் தழைக்க வந்துதித்த கொடியே
நீ சிரிச்சா நான் சிரிப்பேன்
சிங்கார கண்ணே
நீ அழுதா நான் அழுவேன்
மங்காத பொன்னே...
எட்டி எட்டி வட்ட நிலா
உன்னை பார்க்குது
உன்னை எச்சில் பட்ட சோற்றை அது தனக்கு கேட்குது
???? சீக்கிரம் நீ சாப்பிடம்மா
அந்த சந்திரனை விளையாட கூப்பிடம்மா
:swinghead:
may be "sattamAga seekiram nee saapidu amma" :roll:
coz sila regional slang-la "sattamAga" appadinna "complete-a" appadinnu artham uNdu.
Shakthi, Santhana punnagai.... pattu melody has the shades of Nattai.... though it is a mixture of several early raaja songs. you can recall pongkadhavey... in prelude violin passages bgm etc...
thx madhu, baroque :)