தஞ்சை கோவில் சிற்பம் போலே
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்
அனுதினம் இரவெனும்
அதிசய உலகினில்
ஆனந்த நீராடுவோம்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
தஞ்சை கோவில் சிற்பம் போலே
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்
அனுதினம் இரவெனும்
அதிசய உலகினில்
ஆனந்த நீராடுவோம்
Sent from my SM-N770F using Tapatalk
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாங்கடி சிட்டுகளா
இங்கே வட்டமிட்டு
பாட்டுப் படிப்போம்
மல்லிகைப்பூ
Sent from my SM-N770F using Tapatalk
மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி அது எதுக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு
நினைக்க வெக்கிறியே
என் மனசுகுள்ள நிக்காம
நீ மழை அடிக்கிறியே...
Megam karukkudhu mazhai vara paakkudhu
veesi adikkudhu kaathu mazhai kaathu
vaNakkam RD ! :)
ஆண்டிபட்டி கணவா காத்து ஆள தூக்குதே அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே அட முட்டா பொம்பளையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை
இங்கிலீஷ் படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போ இன்று நீயாக
வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒண்ணும் பேசாமலே
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே