http://3.bp.blogspot.com/-JgH0R3NB9U...chan+Trans.jpg
Printable View
Wow that Background humming mm mmmm through out the song is very addictive..
:thumbsup:
fair point!
not yet sinked into it... but the initial listen gives me the typical 'sounds like there is no sync with singing/tune/rhythm' feel... which when happened in the previous times it ended up being a monster of a song... excited... the genre sounds like the 'signorae' from KM...
pm me the song pls.
Full lyrics of 'keechaan' with the English translation done by Nandini Karky..
ஏமா சீலா - நம்ம
கடலம்மா அள்ளித்தாரா
ஆமா சீலா - அவ
அலை வீசி சிரிக்கிறா
Hey girlie Sheela,
Mother sea she gives us plenty
Aye dearie Sheela,
She laughs, throwing waves many
ஏலே கீச்சான் வெந்தாச்சு - நம்ம
சூச பொண்ணும் வந்தாச்சு
ஈசா வரம் பொழிஞ்சாச்சு
Hey mate !
The tiger fish is done through
And Joseph's girl's here too
Jesus has rained boons, true
ஓ ஓ ஓ ஓ ஓ வா லே கொண்டா லே !
கட்டுமரம் கொண்டாலே !
குண்டு மீனு அள்ளிவர கொண்டா லே !
Oh Oh Come on mate, bring it on
A catamaran, you bring it on
To gather fatty fishes bring it on
ஏளா..! பாய் விரிச்சா.. ஐய்யோ
வாவள் வாசந்தேடி
வாரான் கீச்சான் - ஒங் கீச்சான்
ராவோட கூவை கிட்ட கண்ண கேப்பான்
றாலோடா றாலோட மீச ஒன்ன கேப்பான் கீச்சான்
புலி வேசம்போட்டு வருவான் கீச்சான்
Hey girl, As I rig the sails - Oh my fate,
With a whiff of a pomfret bait
Here comes the fish..tiger fish
Your tiger fish !
At night eyes from an owl, he'll ask
And also a prawn's mustache he'll ask
Then, he'll come in a tiger's mask
ஹே சட சட சடவென் காத்துல ஆடும்
என் சாரம் ஏளா ஒம்பேர பாடாதா ?
ஒரு ஒரு ஒரு ஒரு ஒ...
ஒருதரம் ஒருதரம் ஒரச
பொசுக்குன்னு உசுப்புற உசுர
Hey,
In the wind
Shuddering shuddering
My sarong, darling won't it sing your name ?
Once.. only once you brushed past
And with that, my life you blast
ஒனக்காக வலையொண்ணு வலையொண்ணு
விரிச்சிருக்கேன் நான் தவமிருக்கேன் - நீ
விழுவேன்னு வெளக்கெண்ண ஊத்திக்கிட்டு
முழிச்சிருக்கேன் நான் அரக் கிறுக்கேன்
நீ வேணா சொன்னா..
எங்க எங்க போவேனோ தோமா...
Just for you, a net I cast
I sit in penance and fast
Hoping you'll fall, burning midnight oil
Keeping awake, I toil
I'm bit of a lunatic
If you say no,
Where will this Thomas go ?
ஒத்த அலையுல மெதெக்குற
ஓடம்போல் உன் நெனப்புல
நான் மெதந்து கெடக்குறேன்
ஓரப் பார்வையால சிரிச்சா என்ன ?
On a single wave, like a raft
In your memory, I waft
From the corner of your eye
Why not, a smile for this guy ?
நீ திடு திடுக்க
மனம் சுத்தி வளைக்க - நான்
வெள வெளக்க - தல
கிறு கிறுக்க
Making me quiver and shiver
Me, you surround around
I become ghastly grey
And my head reels teeter-totter
நான் பார்த்த நொடியே - ஹே
பித்து பிடிக்க
தூத்துக்குடியே - ஒன்ன
தூக்கி இழுக்க தூக்கி இழுக்க
Instant, I saw you
I became insane
All of my Tutircorin
Now, pulls you in
ஏ இத்துன மச்சம் - ஹே
எத்தன் லட்சம் - அத
எண்ணி முடிச்சே - நாம
தூக்கம் தொலச்சோம்
Fish so many
Lakhs how man
Just counting
our sleep, we lost
ஏ ஒத்த பிடியா - நீ
மொத்தம் கொடுக்க
அன்ன மடியா - என்ன
வாரி எடுத்த வாரி எடுத்த
Just in one catch,
All, you bestowed
As a mother's lap
Me, you gathered
ஓ ஓ ஓ ஓ ஓ வா லே கொண்டா லே !
கட்டுமரம் கொண்டாலே !
குண்டு மீனு அள்ளிவர கொண்டா லே !
Oh Oh Come on mate, bring it on
A catamaran, you bring it on
To gather fatty fishes bring it on
Streaming link to Elay Keechan
http://www.clipfish.de/musikvideos/v...-elay-keechan/
much better looking than karthika :)
:-P Samanthavayae Pootrukkalaam... after seeing those NEP stills as teen girl