Missing you Rohit and Pradheep!
Type: Posts; User: Shakthiprabha.
Missing you Rohit and Pradheep!
Vallavan
I generally am not a fan of silambarasan and expected very lil out of him or the movie. It wasn't bad, wasn't bad at all.
உங்கள் கவிதைகளை நானும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். ஒவ்வொரு கவிதையும் வாசகர்களின் மனதுக்கும் அறிவுக்கும் விருந்து.
Chapter 4:
Verses 16 to 23
kim karma kim akarmEthi kavayopyathra mohithah
thaththe karma pravakshyami yath gnaathva mokshayase ashubhaath ||
karmaNo hyapi bhoththavyam bhoththavyam...
May 20th
________
சுப்பு மனமார கிரி-ஜெயந்தி திருமணத்தை செய்யவிருப்பதாய் செல்லமாளிடம் பகிர்ந்து கொள்கிறாள். மனம் விசித்திரமானது. ஜாதியும் மதமும் இனமும் மொழியும் என பல்வேறு பேதங்களால் குறுகிவிட்ட...
[tscii]
"ஆணல்லன் பெண்ணல்லன்" என்ற பாடலுக்கு என் புரிதல் வேதாந்தப் பாதையில் மட்டுமெஇருந்தது. உங்கள் பக்தி மேலிடும் விளக்கம் அழகாக உள்ளத்தே சென்றமர்ந்தது. நன்றி.
இக்கதையை நான் படித்ததுண்டு....
[tscii:f0201944d7]
சுவையான தகவல் சுதாமா. எனக்குத் தெரியாதது. ஹரி-புத்தர்-கௌதம புத்தர். மிக்க நன்றி.
[/tscii:f0201944d7]
[tscii:32d96cae42]
ஆம்! நான் உணர்ந்திருக்கிறேன். என்னைப் போல் பலரும் உணர்ந்திருக்கின்றனர்.
[/tscii:32d96cae42]
அரிச்சந்திரன் வாழ்க்கை .....[/quote]
முற்றும் துறநத புத்தர்கூட முனிவராக ஆசைப் பட்டார்[/quote]
புரியவில்லை ஆனா. I think uve quoted something else whilst u need to have quoted some other thing...
May 19th
_______
எழுத முக்கியத்துவம் வாய்ந்த அளவு இன்றைய பகுதியில் ஒன்றும் இல்லை.
ஜெயந்தியின் அம்மா சுப்பு, கிரியின் தாத்தா வீட்டிற்கு மிகவும் கடமைப்பட்டவர்களாய் வளர்ந்திருந்தது தெரிய...
May 18th
________
மருத்துவர்கள் மார்கபந்துவும் ஹம்ஸாவும் தங்கள் மரியாதையைத் தெரிவித்து, அஷோக்கை தங்கள் குருவாக இருக்க வேண்டுகின்றனர். அவனோ, தனி மனிதனுள் இருக்கும் இறைவனை கண்டுணர்ந்து அவனை...
பி.கு: சாதாரணமானவன் அல்ல என்று தெரிந்த ஒரு ஆண்மகனிடம், உமா உரையாடும் போக்கு shows lack of maturity in her character's part. When shez the person who thoroughly understand, that, ashok is no ordinary...
May 15th
________
உமா அசோக்கிடம் நெருங்கிப் பழக முயற்சி எடுக்கிறாள். அவள் முயற்சிகள் அனைத்தும் அவன் எத்தனை தூரம் ஆசைகளைக் கடந்தவன் எனப் பறைசாற்றுகிறது. அவளோ அவன் குறைந்த பட்ச ஆவலைத்...
May 15th முதல் தொடரை நானே மீண்டும் தொடர்கிறேன்.
( விராஜனுக்கு நேரம் கிடைத்தாலோ அல்லது மறுபடி எழுதும் ஆர்வம் எழுந்தாலோ, தயங்காமல் என்னிடம் தெரிவித்தால், அவரையே மீண்டும் தொடரச் செய்து விலகிக்...
http://www.youtube.com/watch?v=I9RrJnYGJRQ
She was one of the *naturally* best looking lady in tamil industry. Love the song for its picturisque video .
Needless to say about KJY AND IR yeah SJ...
http://www.youtube.com/watch?v=PTidptvsvxo&feature=related
:)
http://www.youtube.com/watch?v=ekKboaSX8tE
yeh zulf kaisi hain
zanjeer jaisi hain
woh kaisi hogi jiski tasveer aisi hai
Anil dhawan - Most good looking chap of those days.Typical tall -...
Kaise mein kahun tujse
rehna hai tere dil mein
:D nalla idea :lol2: :ty:
nammalE kushiya ethaanum scene pottudalaam. :D
Madhu, I am finding a minute change :D I actually tried and smiled :) .... ennavo antha pattu....manasai ennavo seyyum... ... but u are right. I supp the story and its context and the scene makes...
Shankar,
Every single person in this serial, I feel, is contributing his/her best :bow: They gel so perfectly with their respective roles.
விராஜனுக்கு நேற்றைய தொடரை பார்க்க முடியாமல் போனதால், நேற்றைய தொடருக்கான என் பதிவு
p.s: ஒரு குட்டி குறிப்பு :D பாடலில் (title song) வரும் பெண் சன்யாசி (நாதன் குலத்தை சபிப்பவள்) வேம்புவின்...
The movie itself weigh me. Given a chance I WOULDN't see the movie ever again or hear any of its song. I still love the movie and its songs (wonder if it makes sense) This particular song def makes...
:lol2: appadi ellaam illai, vera ethavathu ezhuthuven. avlo thaan :D
Chapter 4: Gnaana yoga / (transcendental knowledge) Verses 11 to 15
ye yatha maam prapadhyanthe tham thatha eva bhajami aham
mama vartham anuvarthanthe manushyah: paartha sarvasha:
...