-
21st November 2011, 08:23 AM
#1471
Senior Member
Seasoned Hubber
Some Hindi padam he is doing or what? Some singer called Sonu Kaakkar has tweeted this which says she is gonna record for him and excited.
நெலயா நில்லாது நினைவில் வரும் நெறங்களே
-
21st November 2011 08:23 AM
# ADS
Circuit advertisement
-
21st November 2011, 02:24 PM
#1472
Senior Member
Senior Hubber
Originally Posted by
AravindMano
Some Hindi padam he is doing or what? Some singer called Sonu Kaakkar has tweeted
this which says she is gonna record for him and excited.
Oh my! Sonu Kakkar is the Hindi version of singer Malathi. She is the loud throated singer who sang the famous "babujee zaraa dheere chalo" (from film Dum). But her tweet says that she is recording with raaja 'again'. When was the first time?
PS: my expectations are now very low, from that song.
Just 7 notes behold a beauty of life...
-
25th November 2011, 06:33 PM
#1473
Junior Member
Devoted Hubber
'அன்னகொடியும் கொடிவீரனும்' துவக்க விழாவில் அண்ணன் வைரமுத்து தன்னுடைய வார்த்தை ஜாலத்தை விட்ருகிறார். சொல்ல வந்த விஷயம் சரியாக இருந்தாலும், ராஜாவை ஏன் பங்கிற்கு இழுக்க வேண்டும்? ராஜா எவ்வளவு யாருக்கு செய்து இருக்கிறார் என்பது பிரச்சனை இல்லை. யாராக இருந்தாலும், இதற்காக இருந்தாலும் இவரை தேவை இல்லாமல் இழுப்பது சரி இல்லை என்றே தோன்றுகிறது.
விகடன் இதழில், வைரமுத்து.
''கலை என்ற பெயரால், எழுத்து என்ற பெயரால், புத்தகம் என்ற பெயரால், இசை என்ற பெயரால், இந்த மண்ணின் கலாசாரத்தை நாம் சுரண்டிப் பதிவு செய்திருக்கிறோம். இந்த மக்களிடம் இருந்து நீங்களும், நானும், இளையராஜாவும் எவ்வளவோ எடுத்திருக்கிறோம். ஆனால், என்ன கொடுத்திருக்கிறோம்?
-
27th November 2011, 10:20 AM
#1474
Senior Member
Senior Hubber
http://tnmurali.blogspot.com/2011/11/blog-post_23.html
பலவீனங்கள், குறைகள்
புகழ் பெற்ற இயக்குனர்களையும் சாதரணமாக நடத்தியது.
அதிகப் பாடல்களை தானே பாடுவது.
அதிக வேகத்தில் இசை அமைப்பது.
ஆணவம் பிடித்தவர் என்ற பெயர் எடுத்தது.
வைரமுத்துவை விட்டுப் பிரிந்தது.
தற்போது அதிகமாகப் பேசுவது.
பாரதிராஜா உள்ளிட்ட நெருங்கியவர்களிடமும் கருத்து வேறுபாடு கொள்வது.
உலகத் தரத்தில் இசை அமைக்கும் தகுதி இருந்தும் அணுகுமுறை காரணமாக உலக அளவில் போதிய அங்கீகாரம் பெறாதது.
சுமுகமற்ற சூழ்நிலை காரணமாக பலமுறை தேசிய விருதுகளை இழந்தது
ஒரு முறை மட்டுமே தமிழில் தேசிய விருது பெற்றது
Enna Koduma Sir ithu
-
27th November 2011, 02:25 PM
#1475
Junior Member
Devoted Hubber
நன்றி k.
சில பலவீனகள் உண்மை தான்.
ஆனால் வைரமுத்துவை விட்டு பிரிந்ததையும், பாரதிராஜா போன்றவர்களிடம் கருத்து வேறுபாடு கொண்டதையும் பலவீனங்களாக எடுத்து கொள்ள முடியவில்லை. இவர்கள் இருவரும் ராஜாவோடு இனைந்து காலத்தால் மறக்க முடியாத பாடல்கள் கொடுத்தார்கள் தான். இவர்கள் இருவரும் திறமையானவர்கள், புத்திசாலிகள் என்பதை ஏற்று கொள்ள வேண்டும். அதே சமயம்,
இதே பக்கத்தில், பலம் என்ற பகுதியில் "12. புகழ் பெற்ற இயக்குனராக இருந்தாலும் சாதாரண இயக்குனராக இருந்தாலும் குறைவில்லாத தரத்துடன் இசை அமைத்தது." என்றிருக்கிறது. இந்த பலமும், முன்னர் சொன்ன பலவீனங்களும் முரண்பாடாக தோன்றவில்லை?
பாரதிராஜா ஒரு 25 படங்கள், வைரமுத்து 400 பாடல்கள் (சரியான கணக்கு தெரியவில்லை) என்று ராஜாவுடன் வேலை செய்த எண்ணிக்கையை வைத்து கொண்டால் கூட, இளையராஜாவின் உயரத்திற்கு இந்த உருப்படிகள் பலமாக இருந்தவையா என்று என்னுடைய அறிவுக்கு எட்ட வில்லை.
அதே சமயம், ராஜா போட்ட ஒரு பாடல், சரியில்லை, சில வாத்தியங்களின் ஓசைகள் சலிப்பை தருகின்றன, மாற்றம் செய்ய வேண்டும், பால்களின் வேகம், ரிச்னஸ் கூட்ட வேண்டும் என்று அவரிடத்தில் எடுத்து சொல்ல ஆள் இல்லை, அதை கேட்கின்ற பக்குவம் அவரிடத்தில் குறைவு என்பது என்னுடைய கருத்து. அவருடைய தீவிர பக்தர்களை போன்ற ரசிகர் கூடத்தில் நானும் ஒருவன் என்பதால், என்னுடைய இந்த கருத்துக்காக யாரும் கோபப்படாதீர்கள்.
-
27th November 2011, 08:06 PM
#1476
Senior Member
Platinum Hubber
Originally Posted by
rajaramsgi
அவரிடத்தில் எடுத்து சொல்ல ஆள் இல்லை, அதை கேட்கின்ற பக்குவம் அவரிடத்தில் குறைவு
That would not have been the case in the initial years.
For example, do you think Sridhar would have simply accepted Raja's score for iLamai oonjalAdukiRadhu?
Also, there had been a marked difference for his scores for initial movies of Mahendran when compared to the others of the same time period. I think there was some amount of "demanding".
It's possible he got into 'nAn pOttadhu dhAn music - kEkkaRadhu onga thalai vidhi' mode during later years (especially after he became a sAmiyAr and started claiming that all his music was divinely inspired which chamchAs too happily accepted)...
-
28th November 2011, 08:32 AM
#1477
It's possible he got into 'nAn pOttadhu dhAn music - kEkkaRadhu onga thalai vidhi' mode during later years (especially after he became a sAmiyAr and started claiming that all his music was divinely inspired which chamchAs too happily accepted)...[/QUOTE]
அதே சமயம், ராஜா போட்ட ஒரு பாடல், சரியில்லை, சில வாத்தியங்களின் ஓசைகள் சலிப்பை தருகின்றன, மாற்றம் செய்ய வேண்டும், பால்களின் வேகம், ரிச்னஸ் கூட்ட வேண்டும் என்று அவரிடத்தில் எடுத்து சொல்ல ஆள் இல்லை, அதை கேட்கின்ற பக்குவம் அவரிடத்தில் குறைவு என்பது என்னுடைய கருத்து. அவருடைய தீவிர பக்தர்களை போன்ற ரசிகர் கூடத்தில் நானும் ஒருவன் என்பதால், என்னுடைய இந்த கருத்துக்காக யாரும் கோபப்படாதீர்கள்.
Both are so true.
Additionally over time he restricted himself to Tamil or south indian music alone and did not concentrate or aim for international collaboration etc. But unbeknownst to him, the world was changing so much.
-
28th November 2011, 09:55 AM
#1478
Senior Member
Diamond Hubber
Media, anti-illayaraja ppl, and mainly we fans shud stop doing character analysis of Raja. for that matter, any artist, not just him. Weather he attends more functions or not, if he attends, weather he talks crap or sensible, all this things are out of music.
Illayaraja is not famous for giving speeches and interviews. His area is music. Lets confine him only within that space and totally come out of other things.
-
28th November 2011, 07:24 PM
#1479
Junior Member
Regular Hubber
Originally Posted by
rajaramsgi
நன்றி k.
சில பலவீனகள் உண்மை தான்.
ஆனால் வைரமுத்துவை விட்டு பிரிந்ததையும், பாரதிராஜா போன்றவர்களிடம் கருத்து வேறுபாடு கொண்டதையும் பலவீனங்களாக எடுத்து கொள்ள முடியவில்லை. இவர்கள் இருவரும் ராஜாவோடு இனைந்து காலத்தால் மறக்க முடியாத பாடல்கள் கொடுத்தார்கள் தான். இவர்கள் இருவரும் திறமையானவர்கள், புத்திசாலிகள் என்பதை ஏற்று கொள்ள வேண்டும். அதே சமயம்,
இதே பக்கத்தில், பலம் என்ற பகுதியில் "12. புகழ் பெற்ற இயக்குனராக இருந்தாலும் சாதாரண இயக்குனராக இருந்தாலும் குறைவில்லாத தரத்துடன் இசை அமைத்தது." என்றிருக்கிறது. இந்த பலமும், முன்னர் சொன்ன பலவீனங்களும் முரண்பாடாக தோன்றவில்லை?
பாரதிராஜா ஒரு 25 படங்கள், வைரமுத்து 400 பாடல்கள் (சரியான கணக்கு தெரியவில்லை) என்று ராஜாவுடன் வேலை செய்த எண்ணிக்கையை வைத்து கொண்டால் கூட, இளையராஜாவின் உயரத்திற்கு இந்த உருப்படிகள் பலமாக இருந்தவையா என்று என்னுடைய அறிவுக்கு எட்ட வில்லை.
அதே சமயம், ராஜா போட்ட ஒரு பாடல், சரியில்லை, சில வாத்தியங்களின் ஓசைகள் சலிப்பை தருகின்றன, மாற்றம் செய்ய வேண்டும், பால்களின் வேகம், ரிச்னஸ் கூட்ட வேண்டும் என்று அவரிடத்தில் எடுத்து சொல்ல ஆள் இல்லை, அதை கேட்கின்ற பக்குவம் அவரிடத்தில் குறைவு என்பது என்னுடைய கருத்து. அவருடைய தீவிர பக்தர்களை போன்ற ரசிகர் கூடத்தில் நானும் ஒருவன் என்பதால், என்னுடைய இந்த கருத்துக்காக யாரும் கோபப்படாதீர்கள்.
He has always said that music cannot be coerced, it is not meant to just impress the audience, or a tool for director to sit up and sit back after interval-before climax etc. There are many to do it. For him music has to just happen. That purity always shows in his work and that is the whole point. He was not trying to become a GVP or Thaman to be a 'career' musician. After 25 odd films to stopped planning anything, if he could provide his family it was enough in his own words. He just wanted to make music, he did that well and good. This feeling of he missed out something is novice. The proof is in the vast body of high quality work. it will stay and prove the point to who care to look.
-
28th November 2011, 08:15 PM
#1480
Senior Member
Platinum Hubber
Even at his peak, there were directors who could "demand" things from him.
For e.g. MR
There are at least two things I've read about (from the media / tfmpage)
1. Forcing to change the tune for 'then pANdichcheemaiyilE' (the first tune later became 'nilA adhu vAnaththu mElE' )
2. Asking not to use tablA at all for AN songs
And the results did show - MR got always top class stuff from IR, both songs & BGM. IR himself had acknowledged in 'varalARRU suvadukaL' that MR was one of the few directors who shot movies in the same manner as explained during discussions. In other words, MR gained the respect of IR and could ask/demand changes.
And I don't think MR was the only person. (Kamal quickly comes to mind as another). So, it wasn't 100% 'nAn koduththadha eduththukkittu OdippOyidu'.
Last edited by app_engine; 28th November 2011 at 08:17 PM.
Bookmarks