Results 1 to 10 of 260

Thread: Ilaiyaraja's New Albums 2016-18, News and Titbits

Hybrid View

  1. #1
    Regular Hubber
    Join Date
    Dec 2009
    Posts
    0
    Post Thanks / Like
    Folks, let's not get emotional and try to attack Raaja or SPB regarding this issue. Ilayaraaja has brought to light a very important legal issue regarding film music albums. The legal parties, movie producers, composers, singers and lyricists all agree that the copyright (IPRS) issue in India should be straightened out. It's a known fact that music artists in India especially in film industry are paid very less as compared to Western artists. Ilayaraaja should have been the richest music composer in the world for having composed record number of albums than any one else, but the truth is different. Rahman was one of the first composers to strictly enforce IPRS royalty payment starting from his first film Roja. If I am right, Lahari records owns copyright for most of Ratnam's films and those guys have received payment from SPB and numerous others who have performed Rahman's songs in big concerts. Just two days ago, Bahubali 2 Telugu and Tamil music rights was sold to Lahari for Rs. 4.5 crores which is the highest amount paid in Indian film industry. Bahubali 1 audio rights was sold for Rs. 22.20 crores. Karan Johar's Dharma Productions own audio rights for Hindi version. Tulasiram Naidu of Lahari paid Rs.75 Lakhs in 1992 for Dhalapathi audio rights. SPB hardly sings "Sundari Kanaal" song in any international concert. Raaja is trying to get a legal framework in place for all future artists (playback singers, lyricists, music organizers and instrument players).

    Everyone knows that Rahman's father Shekhar died without much money to spare and his illness drove the family to poverty. Shekhar was the main music organizer for all Malayalam movie recordings in Madras. He was never paid his full dues for all the hard work that he did. Rahman's family should be given royalty for all Malayalam songs that Shekhar arranged to compose for Music Directors. Unfortunately IPRS has no such provision and organizers and singers don't get any royalty. This is the legal case that Raaja filed two years ago with Madras High court to seek royalty for all players involved in music album production. SPB and Charan should have sought Raaja's advice or legal opinion before starting a global tour. Each event in US is ticketed and prices start from $35 to $250 for SPB50 concert. All US concerts for SPB50 are held in medium sized sports arena to reduce staging fees. SPB is fully aware of legal ramifications of singing Raaja's songs in an international concert series. He has definitely paid royalty for all Rahman songs which he sings though he picks only 2-3 songs in every concert. People are blaming Karthik Raaja and Charan for this problem which is not entirely true. Also SPB should start acknowledging the composer, director and lyricist whenever he sings a song. SPB never mentions the creator of songs. He never mentioned Rahman, Raaja, Vidyasagar or MSV during his US concerts. He made sure that his own composition for KB's film "Sigaram" was mentioned. When KJY50 function was conducted in Kochi in 2012, the organizers made sure that Music Director, Lyricist, Director and Year of release of the album was prominently displayed in the projection screen. Moreover KJY invited all composers to his 50th anniversary function. SPB50 function did not have such arrangement.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இராஜ்சேகர் அவர்கள் கூறுவது முற்றிலும் சரி. இரஹ்மான் வந்த பிறகு தான் இசையமைப்பாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இசை உரிமை பற்றிய புரிதல் உண்டானது. ஒரு படத்திற்கு இசையமைத்து அதன் மூலம் கிடைக்கும் ஊதியத்தின் மூலம் ஒரு இசையமைப்பாளர் அந்த பட அதிபருக்கு அவர் படத்தில் அந்த இசையை பயன்படுத்த அனுமதி தருகிறார். ஆனால் அந்த இசை என்ற அறிவுப் பொருள் (ஐ.பி) அதை உருவாக்கிய இசையமைப்பாளருக்கே சொந்தமானது. பாடலாசிரியர், பாடகர்கள், இசை கருவி வல்லுனர்கள், ஒலி பொறியாளர் அனைவரும் ஒரு பாடலுக்காக உழைத்தாலும், ஒரு இசையமைப்பாளர் இல்லாமல் அந்த பாடலே இல்லை. அவரது அறிவின் மூலம் உருவான இசைக்கு அவரே சொந்தக்காரர். இராஜா மட்டும் இதை முன்பே செய்திருந்தால் அவர் பெரும் செல்வந்தர் ஆகியிருப்பார். இதை ஒரு முறை இரஹ்மானே கூறினார். என்ன காரணமோ இராஜாவிற்கு அதன் மேல் ஆர்வம் இல்லை. நான் முன்பே கூறியது போல இப்போது கூட இதை செய்வது கார்த்திக் இராஜாவாக இருக்கலாம். அது உண்மையாக இருந்தாலும் அவரை நான் குறை கூறவில்லை. அவர் செய்வது முற்றிலும் சரியே.

    ஏன் இதை எஸ்.பி.பியின் ஐம்பதாவது ஆண்டு விழாவின் போது கொண்டு வர வேண்டும் என்றால், அவர் இப்போது தான் இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு இசை நிகழ்ச்சி நடத்துகிறார். விளம்பரம் செய்பவர்கள் எஸ்.பி.பியின் ஐம்பதாவது ஆண்டு என்று கூறி கல்லா கட்டுகின்றனர். அதில் ஒரு பகுதியை நியாயப்படி இராஜாவிற்கு கொடுப்பதில் என்ன பிரச்சனை?

    எஸ்.பி.பியின் ஐம்பத்தி ஓராம் ஆண்டு என்று கூறி அடுத்த ஆண்டு விளம்பரம் செய்தார்கள் என்றால், அப்போதும் கூட இந்த பிரச்சனை வந்திருக்கும். என்னவோ எஸ்.பி.பியின் ஐம்பதாவது ஆண்டில் பிரச்சனை செய்ய வேண்டும் என்றே செய்வது போல் அல்லவா இருக்கிறது சிலர் கூறுவது.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •