Results 1 to 10 of 260

Thread: Ilaiyaraja's New Albums 2016-18, News and Titbits

Threaded View

  1. #11
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sloshed View Post
    Thozhar,
    Are you really going make this into an Andhra vs Tamil thing? Pathetic !! . This is about two souls who are/were dear to each other and more dearer to millions of fans as a couple... there are a lot of fans like me who feel that a family has been broken and knowing Raaja, it may never get back together. Raaja and SPB are friends, family and more... the sheer joy of them seeing together and SPB giving anecdotes and praise to Raaja is a sight to behold... and this has been broken for what??? Money/ legality? Legally yes!, he has every right to ask for royalty (I hope he paid the lyric writers when he toured the US). And he can demand the FM music channels for loyalty or even TV channels. I am sad because of the timing.. His friend that grew up with him and went through all the highs and lows of life with him is in his 50 year celebrations and it is a moment of pride and achievement for him. Instead of celebrating the occasion for him, with him, he demands royalty for his songs to be sung on stage?? ... Is this a time for this? Can he not wait and tell SPB when he gets back how he felt about this? Was everything a fake then? Does he not know that we fans are the ultimate losers at the end of this episode, no matter who wins..... This is just not right no matter how you spin this legally.... Raaja may win this battle , but he will never have an idea how many fans he left with a bitter taste....
    நான் இதை தமிழ் தெலுங்கு போராக மாற்ற முயலவில்லை. அதை செய்வது மைய அரசின் அமைச்சராக இருக்கும் வெங்கையா நாயுடு. சந்தேகம் இருந்தால் இந்த விஷயத்தில் எதற்கு ஒரு மைய அரசின் அமைச்சர் மூக்கை நுழைக்க வேண்டும் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். பெரிய அளவில் மக்கள் பார்க்காத ஒரு இணைய தளத்தில் மிக சாதாரணமான, பெயர் தெரியாத* ஒரு மனிதனான என்னால் ஒரு மொழிப் போரை உருவாக்க முடியுமா என்பதையும் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இந்த விஷயம் இளையராஜா என்ற இசையமைப்பாளருக்கும் எஸ்.பி.பி என்ற பாடகருக்கும் என்ற அளவை தாண்டி எவ்வகையாக உருவகப்படுத்தப் படுகிறது என்பதை உணருங்கள். அதை விடுத்து தேவையே இல்லாமல் என் மீது பாய வேண்டாம்.

    எஸ்.பி.பி தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர் என்றாலும் அவர் இந்தியாவிற்கே சொந்தம். எப்படி இளையராஜாவும் இரஹ்மானும் இந்தியாவிற்கே சொந்தமோ அது போல. இளையராஜா மற்றும் எஸ்.பி.பி. இருவருமே இசை இரசிகர்கள் கொண்டாட வேண்டியவர்கள். அவர்களை மொழி வாரியாக பிரிக்க நாம் யார். ஆனால் ஒரு மைய அரசின் அமைச்சர் தேவையே இல்லாமல் இதில் கருத்து சொல்வது தான் நெருடலாக இருக்கிறது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •