Quote Originally Posted by Gopal,S. View Post
I agree with total degradation in standard of music in todays movies be it a song or RR. We miss Viswanathan-Ramamoorthy,K.V.Mahadevan, A.R.Rahman and Ilayaraja very badly. It is a fact that Ilayaraja himself lost his own class since 1991. We should agree the creativity life span is limited for MDs ranging from 12-16 years.

M.S.Viswanathan -T.K.Ramamoorthy- 1952 to 1965.

M.S.Viswanathan- 1966 to1969.

K.V.Mahadevan- 1957- 1976.

Ilayaraja- 1976 to 1991.

A.R.Rahman- 1992 to 2008.

But it is a pity that chain of genius emerge and hand battons regularly. Today, no creative genius with inherent talent emerge and career minded assembly music mediocres rule the roost.
அய்யா! ஆ ஊன்னா இங்க வந்து ராஜாவின் வீச்சை குறைத்து மதிப்பிட்டு தங்களின் அதிமேதாவித்தனத்தை காட்டிட்டு போறிங்களே!

யாரு சொன்னா உங்ககிட்ட 1991க்கு அப்புறம் ராஜாவின் படைப்புத்திறன் மங்கிவிட்டதென! ஒருவேளை 1991-க்கு அப்புறம் உங்களது கேட்கும் திறன் மங்கிவிட்டதா என சந்தேகம் வலுக்கிறது.

----------

1992 - மன்னன், செம்பருத்தி, இது நம்ம பூமி , சின்னவர், திருமதி பழனிச்சாமி, சின்னத்தாயி, சிங்காரவேலன், சின்னக்கவுண்டர், பரதன், ஆவாரம் பூ, தேவர் மகன், நாடோடித் தென்றல், உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன், மீரா, தெய்வவாக்கு

1993
ஆத்மா, தாலாட்டு, கோவில்காளை, அரண்மனைக்கிளி, எஜமான், கிளிப்பேச்சு கேட்கவா, கலைஞன், மறுபடியும், பொன்னுமணி, பொன்விலங்கு, வள்ளி, வால்டர் வெற்றிவேல், உத்தமராசா, சின்ன மாப்பிள்ளை, ஐ லவ் இந்தியா, சக்கரை தேவன், உள்ளே வெளியே

1994
மகாநதி, மகளிர் மட்டும், சேதுபதி ஐபிஎஸ், செவ்வந்தி, ராஜகுமாரன், வீரா, ராசாமகன், ப்ரியங்கா, வீட்ல விஷேஷங்க, வியட்நாம் காலனி, புதுப்பட்டி பொன்னுத்தாயி

------------

இந்த மூன்று வருடங்களிலேயே சிலபல படங்களை நான் தவற விட்டிருக்கலாம். நேரம் கிடைக்கையில் தொடர்ச்சியாக 2016 வரையிலான ராஜாவின் தொடர் வீச்சினை பதிவு செய்து, ராஜாவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அடைக்க முற்படும் எல்லா விமர்சகர்களின் போலி முகங்களை அகற்றுவேன்..