அடுத்து இங்கே உங்களை துள்ளாட்டம் போடவைக்க வருகிறது கலக்கலான "பலகுரல்" பாடலொன்று.

படம்: காளி
பாடல்: தித்திக்கும் முத்துச்சரம் (பேபி..ஷேக் இட் பேபி)
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம், கல்யாண் & S.P.சைலஜா
இசை: இளையராஜா

http://www.mediafire.com/file/rbh543...CSPS-IR%29.MP3

இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்