Page 10 of 10 FirstFirst ... 8910
Results 91 to 94 of 94

Thread: TR Mahalingam

Hybrid View

  1. #1
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like


    Regards

  2. Likes Isai Rasigan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    LP records are one thing, but where do you get these old posters from?

  5. #3
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like

  6. #4
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    தி எப் லவர் அவர்களே,

    நல்ல பாட்டு, மகாலிங்கம் சுசீலா டுஒவின் குரல்களில். ஈ வி சரோஜா என்றுமே அழகாக தோன்றுவார். என்ன ஆச்சரியம் என்றால் இவர் மெயின் heroine ரோல்களில் அதிகம் வந்ததில்லை. ஏன் என்ற காரணம் எனக்கு புடி படவில்லை. தி ஆர் raamannavai திருமணம் செய்து கொண்டு சீக்கிரம் திரை உலகை விட்டு விட்டார் என்று எனக்கு தோன்றுகிறது.

    இந்த படத்தில் மோர் famous பாட்டுக்கள் என்றால் "மழை கொட்டு கொட்டு கொட்டுது பார் அங்கே" அண்ட் "கோடி கோடி இன்பம் பெறவே தேடி வந்த செல்வம், கொஞ்சும் சலங்கை கலீர் கலீர் என ஆட வந்த தெய்வம்" ஆகியவை. நான் சிறு வயதில் பார்த்த படம் நினைவுகள் சிலவே உள்ளன.

    இதே காலகட்டத்தில் மும்தாஜ் மகல்=ஷாஹ் ஜெஹனை வைத்து அதே கே வி மகாதேவன் சி எஸ் ஜெயராமனை-சுசீலாவை வைத்து படைத்த மிக பிரபலமான பாடல் "காவியமா நெஞ்சின் ஓவியமா" என்ற அருமையான ஒன்று. சிவாஜியும் எம் என் ராஜமும் இணைந்து தாஜ் மகாலில் தோன்றும் காட்சி "பாவை விளக்கு" படத்தில் வந்தது. அது மோர் famous என்று நினைக்கிறேன். அகிலன் novel ஐ வைத்து எடுக்க பட்ட படம். பலாப் ஆகி விட்டது. ஆனால் பாடல்கள் எல்லாமே அருமை.

    அன்புடன்

    ராமஸ்வாமி

Page 10 of 10 FirstFirst ... 8910

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •