G .ராமநாதனின் வருவாய் மனமோஹனா.......ஆஹா... கொஞ்சும் புறாவே .....Cd யில் வசந்தகுமாரியின் சிம்மேந்திர மத்யமம் with dialogues for me this lunch hr.
வருவாய் மனமோகன...
பாடல் வரிகள்.....கு.ம.பாலசுப்ரமணியம்
சினிமா-இன்ஸ்பெக்டர்-1963 -ஜுபிட்டர் pictures banner
வான மீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே........கோமதியின் காதலன்....கு.ம.பாலசுப்ரமணியன் வரிகள்....சீர்காழி கோவிந்தராஜன்.
சீர்காழி கோவிந்தராஜன்'s காதலெனும் சோலையிலே ராதே ராதே நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே ... தலைவர் பாடல்.
கண்ணோடு கண் கலந்தால் காதலின் முதல் பாடம்....கனி இதழும் ஆவலினால் கவிதைகூட பாடும்.... How gorgeous is this composition!
மதன் மோகன், Geeta Dutt legend series கிடைக்கும் at சென்னை, ஆனால்... G.இராமநாதன் ஹிட்ஸ்/legends series-5 pack cds அப்படின்னு பார்க்க முடியாது!
கண்ணன் மன நிலையே தங்கமே தங்கம் கண்டு வர வேண்டுமடி தங்கமே தங்கம்... .... starts with abheri touch (சிங்கார வேலனே தேவா..) changes to (ஒருத்தி மகானைப் பிறந்து)-பெஹாக் ஜானும்மா is amazing !
இந்த மாநிலத்தை பாராய் மகனே உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே ......பட்டுக்கோட்டையார்
நெஞ்சில் உரமுமின்றி .. சீர்காழி, தண்ணீர் விட்டோம்...திருச்சி லோகநாதன்..... பாரதியார் பாடல்கள்.
Vinatha
Bookmarks