Results 1 to 10 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

Hybrid View

  1. #1
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    ஜனவரி 14 1964 ல் ◌கர்ணன் திரையிடப்பட்டது

    ஜனவரி 18 நாட்கள்
    பெப்ரவரி 29 நாட்கள் (லீப்வருடம்)
    மார்ச் 31 நாட்கள்
    ஏப்ரல் 22 நாட்கள்

    மொத்தம் 100 நாட்கள்

  4. #3
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    "உலகம் இதிலே அடங்குது - உண்மையும் பொய்யும் விளங்குது.... கலகம் வருது தீருது - அச்சுக் கலையா நிலமை மாறுது". !!!
    இன்று 18/02/2020 இரவு 7.00PM மணிக்கு முரசு தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
    " குலமகள் ராதை " மெகா படத்தை கண்டு களியுங்கள். !!!
    ... இதில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, தேவிகா பலரும் நடித்துள்ளனர். !!!




    நன்றி Jeyavelu Kandaswami
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #4
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    இன்று 18/02/2020 சன்லைஃப் டிவி யில் காலை 11.00AM மணிக்கு நடிகர்திலகம் நடித்த படம். !!!
    " பாவை விளக்கு " படத்தை கண்டு களியுங்கள். !!!
    இந்த படத்தில் நடிகர்திலகம், சௌகார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!



    நன்றி Jeyavelu Kandaswami
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #5
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    2019ம் ஆண்டு ஜூலை மாதம் வசூலில் வரலாறு படைத்த திரையுலக மன்மதன் சிவாஜியின் வசந்த மாளிகை இதே அரங்கில் 7மாத இடைவெளியில் மீண்டும் இன்று முதல் திருச்சி அருணாவில் வெற்றி நடை போடுகிறது

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •