I CANTTTTTTTTTTTT GET OVER THIS SONGGGGGGGGGGG.Originally Posted by madhu
ITS LIKE I AM JUMPING HIGHHHHHHHHHHHH INTO THE CLOUD..... AGAIN AND AGAIN.. jumping again and again and againnnnnnnnnnnnnnnn.. WOWWWWWWW
there is a raag.... for such exalted happiness ...
kathanakuthookalam
ANTHU ketta kooda ivlo kushi varanthu...
thx madhuuuuuuuuuuuuuu
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்
உந்தன் மன்னவன்தான்.. இந்தப்
பொன்மானையே ஒரு பூந்தென்றலாய் தொடவோ.......
இடை கொண்ட அன்னம் ஒன்று எழிலோடு வந்தாட
நடை சிந்தும் நளினம் கண்டு மனம் ஒன்று போராட
படை கொண்ட மன்னன் கூட பசி கொண்டு தள்ளாட
பாவை உந்தன் பருவம் இன்று பதில் சொல்லுமோ
கடல் போல பொங்கும் உள்ளம் கரை காணும் நேரத்தில்
உடல் மீறி பொங்கும் இன்பம் அலை மோதும் கோலத்தில்
மடல் கொண்டு இளமை எழுதும் கவி ஒன்று மலராதோ
விடை சொல்ல விடியும் காலை வரும் அல்லவோ
Whenever I listen to the first paragraph... I get "hey ive been there doen that... listened to this song... and there is something special in this song..." KINDA Feeling
which year was this movie released? may be I did have some nostalgic incident, which I MIGHT have forgotten
Bookmarks