Results 1 to 10 of 901

Thread: The 1950s and 1960s

Hybrid View

  1. #1
    Member Junior Hubber KANDASAMY SEKKARAKUDI's Avatar
    Join Date
    Nov 2010
    Location
    THOOTHUKKUDI
    Posts
    54
    Post Thanks / Like
    Quote Originally Posted by tfmlover View Post
    raghavendra sir !
    இன்னுமொன்று கேட்க வேண்டுமென்று நினைத்தேன்
    தங்களுக்கு நிச்சயமாகத் தெரியும்
    என்னிடம் இருக்கும் நடிகர் திலகத்தின் நரசு ஸ்டூடியோ 'ஸ்ரீவள்ளி
    கருப்பு வெள்ளை யில் தான் இருக்கிறது
    அது ஆரம்பத்தில் கலர் வண்ணப்படமாக படமாக வந்ததா ?

    நன்றி

    regards
    அன்புள்ள தபம் லவர் ( tfm lover ) அவர்களுக்கு .

    எனது நண்பகல் வணக்கம் .

    சிவாஜி, பத்மினி நடித்த நரசுவின் ஸ்ரீ வள்ளி வண்ணப் படம் தான் !

    அந்தப் படத்தை எந்த நிறுவனமும் வெளியிடவில்லை !

    அதனால் அது சந்தைக்கு வரவில்லை .

    இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தடவை நான் மதுரைக்கு சென்ற பொழுது மதுரையில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்துக்கு வெளியே ஒரு கடையில் யாரும் சீந்துவாரில்லாமல் இந்தப் படத்தின் மூன்று குறுந்தகடுகள் எனக்குக் கிடைத்தன .

    படம் முழுமையாக இருந்தது . ஆனால் அவ்வளவாகத் தெளிவில்லாத வண்ணம் .!

    நல்ல சிறந்த பாடல்கள் இருந்தும் படம் நன்றாக ஓடவில்லை என்று நினைக்கிறேன் .

    இந்தப் படத்தின் பாடல்கள் தங்களுக்குத் தேவையா ?

    அன்புடன்

    prof.s.s.kandasamy

    '' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
    S.S.KANDASAMY

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #2
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by KANDASAMY SEKKARAKUDI View Post
    அன்புள்ள தபம் லவர் ( tfm lover ) அவர்களுக்கு .

    எனது நண்பகல் வணக்கம் .

    சிவாஜி, பத்மினி நடித்த நரசுவின் ஸ்ரீ வள்ளி வண்ணப் படம் தான் !

    அந்தப் படத்தை எந்த நிறுவனமும் வெளியிடவில்லை !

    அதனால் அது சந்தைக்கு வரவில்லை .

    இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தடவை நான் மதுரைக்கு சென்ற பொழுது மதுரையில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்துக்கு வெளியே ஒரு கடையில் யாரும் சீந்துவாரில்லாமல் இந்தப் படத்தின் மூன்று குறுந்தகடுகள் எனக்குக் கிடைத்தன .

    படம் முழுமையாக இருந்தது . ஆனால் அவ்வளவாகத் தெளிவில்லாத வண்ணம் .!

    நல்ல சிறந்த பாடல்கள் இருந்தும் படம் நன்றாக ஓடவில்லை என்று நினைக்கிறேன் .

    இந்தப் படத்தின் பாடல்கள் தங்களுக்குத் தேவையா ?

    அன்புடன்

    prof.s.s.kandasamy

    '' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
    hi prof !

    ஸ்ரீவள்ளியில் நல்ல சிறந்த பாடல்கள் ! உண்மைதான்
    பி சுஷீலா பத்மினிக்காக பாடியிருக்கிறார் அல்லவா
    சிரமப்பட வேண்டாம் , தங்கள் கண்களுக்கு ஓய்வு தாருங்கள்
    முடிந்தால் நானே கிளிப் போடுகிறேன் (யாராவது முன்வந்து கேட்டால்
    அதுவும் குவாலிட்டியைப் பொருத்தது )

    உங்களுக்கும் ஒரு விளம்பரம் வைத்து இருக்கிறேன் புரொபசர்
    பார்க்க வேண்டுமா ?

    thanks

    Regards

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •