Page 279 of 401 FirstFirst ... 179229269277278279280281289329379 ... LastLast
Results 2,781 to 2,790 of 4002

Thread: Maestro ilaiyaraaja news & titbits

  1. #2781
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    An interesting article on Karaikkudi Narayanan :
    http://www.maalaimalar.com/2012/09/0...inema-own.html

    Some nice thuNukku on 'achchANi' songs there
    பணம் இல்லாமல் ஒரே நாள் படப்பிடிப்புடன் படம் நின்றது. ஆறு மாதங்களுக்குப்பிறகு
    படம் மீண்டும் துவங்கியது. இளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பதிவாக வேண்டிய
    நிலையில், அருணாசலம் ஸ்டூடியோவில் இயந்திரம் பழுதுபட்டு அன்று காலை தடங்கலானது.

    என் நிலையைப் புரிந்து கொண்ட இளையராஜா, அதே இரண்டு பாடல்களையும் 3 மணி
    நேரத்துக்குள் பிரசாத் ஸ்டூடியோவில் பதிவு செய்து கொடுத்து எனக்கு நிம்மதியைத்
    தந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் பாடிய 'தாலாட்டு பிள்ளையுண்டு',
    ஜானகி பாடிய 'மாதா உன் கோயிலில்' ஆகிய பாடல்களே அவை. இரண்டு பாடல்களும் பிரபலமாயின.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2782
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    When I went to amazon link, I found app_eng review only.
    I posted, what I thought!
    avvalavudhan your highness!
    now revisited the link after your Q, found 2 new reviews / thoughts there! that's nice!
    that's all....
    I had a long & tired day for me, naan poyi pattu kettu, relax panna poren! Hope you are thrupthi!
    Last edited by baroque; 9th September 2012 at 05:36 AM.

  4. #2783
    Senior Member Devoted Hubber
    Join Date
    Apr 2005
    Location
    Bangalore
    Posts
    350
    Post Thanks / Like
    Sriramarajyam @11.30am SUN TV today (Sunday).

  5. #2784
    Senior Member Senior Hubber
    Join Date
    Dec 2004
    Location
    Muscat
    Posts
    449
    Post Thanks / Like
    Quote Originally Posted by app_engine View Post
    An interesting article on Karaikkudi Narayanan :
    http://www.maalaimalar.com/2012/09/0...inema-own.html

    Some nice thuNukku on 'achchANi' songs there
    Another interesting tidbit from that:

    'நல்லது நடந்தே தீரும்' தலைப்பு நன்றாக இருந்தபோதிலும், படம் தொடங்கியது முதல் கெட்ட நிகழ்ச்சிகளே நடந்தன. 'தகரா' என்ற மலையாளப் படத்தில் நடித்த சுரேகாவை இதில் அறிமுகப்படுத்தினார். மற்றும் சுமன், பானுசந்தர் ஆகியோர் நடித்தனர். படத்தொடக்க விழாவின்போதே, படத் தயாரிப்புக்கு பணம் போடுவதாகக் கூறியிருந்தவர், பின்வாங்கிவிட்டார். பாரதிராஜா, பட அதிபர் கே.ஆர்.ஜி. ஆகியோர் உதவி செய்ததால், படம் தயாராகி முடிந்தது.

    அதன் பிறகும் பிரச்சினை. படத்தின் சில காட்சிகளுக்காக, தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. படத்தை திரையிட முடியாத நிலைமை. அப்போது, தணிக்கைக் குழுவின் தலைமைப் பதவியில் எல்.வி.பிரசாத் இருந்தார். அவரிடம் நாராயணனும், இளையராஜாவும் சென்று முறையிட்டனர். அவர் யோசனைப்படி, ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பின் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தது.

    அந்தப் படத்தில் இடம் பெறாமல் போன 'நிலாக்காயுதே' என்ற பாடல், பிறகு கமலஹாசன் நடித்த 'சகலகலா வல்லவன்' படத்தில் பயன்படுத்தப்பட்டது.

  6. #2785
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2004
    Posts
    376
    Post Thanks / Like
    Quote Originally Posted by Plum View Post
    - also, this will be interprted as arrogance by the usual suspects but in truth, reflects his humility before art. He does not compromse for sake of politeness or image. SycophanticA kELvi kEttavanukkum when he asks stupid stuff, vettu oNnu thuNdu reNdu dhAn badhil. This, in my book, is true humility - before his art, no fake politeness before afterall human beings.

    Art is always greater than the human beings who create or consume it. idhu purinjavan dhAn Art munnAdi humble-A irukkaRavan. If someone places his fans above art itself, that is not humility.
    Plum, brilliantly put. He just puts art before anything else.

    I have always thought that the easiest way to kill your ego is to act like an egoist. Fake politeness will only make the ego grow even more. There are celebrities who act with fake politeness and actually it is a clever veil covering the actual mega-maniacal inner reality.

  7. #2786
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Muthulingam songs

    Interesting recall - following songs got penned by Kavingar Muthulingam:

    -vA vA pakkam vA (thanga makan)
    -pattukkannam thottukkoLLa ottikkoLLum (kAkkichchattai)
    -rAgadheepam ERRum nEram (payaNangaL mudivadhillai)
    -maNi Osai kEttu ezhundhu (PM)
    -sangeetha mEgam (udhayageetham)
    -idhayam pOguthE (puthiya vArppukaL)
    -idhazhil kadhai ezhudhum nEramidhu (unnAl mudiyum thambi)
    -chinnanjiru kiLiyE (mundhAnai mudichchu)
    -ARu adhu Azhamilla (muthal vasantham)


  8. #2787
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vel View Post
    Plum, brilliantly put. He just puts art before anything else.

    I have always thought that the easiest way to kill your ego is to act like an egoist. Fake politeness will only make the ego grow even more. There are celebrities who act with fake politeness and actually it is a clever veil covering the actual mega-maniacal inner reality.
    Well said. The recent example of Raja placing his art before everything else manifested in the NEPV audio release when he requested the fans not to whistle while the music is being played! No one could have done that lest incurring the wrath of the fans but this great man did that and that too right at the beginning of the show.
    He is true to his art and that is why his music goes to the heart!
    Last edited by ashivanji; 9th September 2012 at 10:35 AM.

  9. #2788
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Another article on Muthulingam

    '16 வயதினிலே' படத்துக்குப்பிறகு பாரதிராஜா உருவாக்கிய படம் 'கிழக்கே போகும் ரெயில்' (1978). ராதிகா - சுதாகர் நடித்த இந்தப் படத்துக்கு இசை இளையராஜா.

    இந்தப் படத்தில் இடம் பெற்ற 'மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ! வேப்பந்தோப்பு குயிலும் நீதானோ!' என்ற பாட்டு, பெரிய சூப்பர் ஹிட் பாடலாகும். இதை எழுதியவர் முத்துலிங்கம்.

    ஒன்றரை மணி நேரத்தில் இந்தப் பாடலை முத்துலிங்கம் எழுதி முடித்தார். 1978-79-ம் ஆண்டின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான தமிழக அரசின் விருதை முத்துலிங்கத்திற்கு இந்தப் பாடல் பெற்றுத்தந்தது.

    இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா கமலா திரையரங்கில் நடைபெற்றபோது, இந்தப் பாடலைத் தாளம் போட்டுப் பாடி 'இதைப்போல எங்கள் படங்களுக்குப் பாடல் போடக்கூடாதா?' என்று இளையராஜாவைப் பார்த்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கேட்டார்.

    எனக்குக் கேடயம் கொடுக்கும்போது என்னை முதுகில் தட்டி பாராட்டினார். இந்தப் பாடலை டைரக்டர் ஸ்ரீதர் மிகவும் பாராட்டியதாக இளையராஜா என்னிடம் கூறினார்.

  10. #2789
    Senior Member Seasoned Hubber raajarasigan's Avatar
    Join Date
    Feb 2007
    Location
    Chennai
    Posts
    1,860
    Post Thanks / Like
    Quote Originally Posted by Nerd View Post
    Yugiyudan YoogiyungaL. Vikku Vinayakram's sons talking about Raaja.

    Jaya TV, yet again. #FTW

    IR / KH / Sujatha / Bala / BC Lara / Curtly Ambrose

  11. #2790
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by Nerd View Post
    Yugiyudan YoogiyungaL. Vikku Vinayakram's sons talking about Raaja.
    Jaya TV, yet again. #FTW
    இந்த 1,2,3 மேட்டர் எல்லாம் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஆனால், தன்னை பற்றியே பேசி கொண்டிருக்காமல், நம்ம ராஜா சாரின் பாடல்களை பற்றி இந்த காலத்தில் சாதித்து கொண்டிருப்பவர்கள், அலசி கொண்டிருப்பதை கேட்கும் போது , மேலும் சில தலை முறைகளுக்கு அவரது புகழ் பாடப்படும் என்பது நிஜம்.

    ஜெயா டிவி, நன்றி "கொல்ல"வில்லை. அவர்களின் நிறைய நிகழ்ச்சிகள் எனக்கு பிடிக்காது என்றாலும் இது போன்ற மனதோடு மனோ, ராகமாலிகா, சொக்குதே மனத்தின் ராஜபார்வை போன்ற நிகழ்சிகள் மூலம் ராஜா சாரை தூக்கி பிடிக்கிறார்கள - இது தொடரட்டும்.





Similar Threads

  1. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  2. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  3. IR News and Other Titbits Ver.2009
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1539
    Last Post: 30th January 2010, 10:14 PM
  4. P || Chennaiyil Oru Mazhaikaalam | Gautam Menon | Trisha ||
    By dinesh2002 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 252
    Last Post: 1st October 2009, 12:54 PM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •