-
17th March 2014, 08:22 AM
#11
Senior Member
Diamond Hubber
Originally Posted by
mappi
Out of 25, I have not rellay come across or paid attention to about 8 of them. Indeed a master list, eventhough the countdown would vary according to the liking scale of an individual. Talking about Monsieur Morricone, look for his 2012 Venice concert => devine. Here is a sample :
IR at N°9 gives a great pleasure to me.
பத்தாது சாரே.. ஜான் வில்லியம்ஸை விட ஒரு படி மேல நம்மாளு. இங்கே வரிசைப் படுத்தப் பட்ட பெரும்பானாலோரின் எல்லாவித இசைவகைகளையும் கட்டுரையாளருக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். ஆனால் மேற்கத்திய இசையை விட்டு, ராஜாவின் நீள அகலங்கள் என்ன என்பதையும் கணக்கில் கொண்டு பார்த்தால் நிகரில்லாத இடத்தைச் சென்றடைவார் நம்மாளு.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
17th March 2014 08:22 AM
# ADS
Circuit advertisement
Bookmarks