Results 1 to 10 of 4002

Thread: Maestro ilaiyaraaja news & titbits

Hybrid View

  1. #1
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2005
    Location
    Fremont, CA
    Posts
    170
    Post Thanks / Like
    Telugu version has been declared a hit

    Another interesting article:
    http://www.telugucinema.com/c/publis.../yvm_dec15.php

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Regular Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    117
    Post Thanks / Like
    Quote Originally Posted by teja View Post
    Telugu version has been declared a hit

    Another interesting article:
    http://www.telugucinema.com/c/publis.../yvm_dec15.php
    Looks like the Telugu version made a real impact - now they are talking about awards for the leads....

    http://greatandhra.com/viewnews.php?...8&cat=1&scat=4

  4. #3
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    இன்று nepv பார்த்தேன்.

    பெண்கள் என்றால் பாடல் தவிர அனைத்து பாடல்களையும் குதறி கூர் போட்டிருக்கிறார், புடிக்கல மாமு பாடல் டைட்டிளிலும், மற்ற பாடல்களின் இடையில் வசனங்களும் - நிச்சயம் எந்த பாடலையும் சன் மியூசிக்கில் பார்க்க முடியாது. நம்ப வைத்து ராஜா சாரை ஏமாற்றி விட்டார் கௌதம். பின்னணி இசை அமைக்கும் போது படம் தேறாது என்று நிச்சயம் அவருக்கு தெரிந்திருக்கும்,


    காலேஜ் கல்சுரல்ஸில் போனசாக பழைய நீ தானே என் பொன் வசந்தத்தை நல்ல சத்தத்தோடு ஜீவா பாடும் படி வைத்திருந்தாலும், பாடியவரின் குரலில் குறைகள் அதிகம். கூடவே ஒரிஜினல் இளமை இதோ இதோ பாடலையும் கொஞ்ச நேரம் கேட்க முடிந்தது.


    நினைவில் நிற்கும் அளவிற்கோ, அடுத்தவரிடம் சொல்லி காடும் அளவிற்கோ படத்தில் எதுவும் இல்லை. இசையில் காட்டிய ஈடுபாட்டை கதையில் காட்டி இருக்க வேண்டும். சாய்ந்து சாயிந்து படலை தவிர அவர் ராஜா சாரிடம் சொன்னது போல் எடுக்கவில்லை என்று நினைக்கிறேன். இப்படி தான் எடுக்க போகிறேன் என்று சொல்லி இருந்தால் இந்த இசையை அவர் பிரசாத் ஸ்டுடியோவில் பதிவு பண்ணி குடுத்திருப்பார்.


    சாரி கௌதம். இந்த படத்தில் எந்த சீனிலும் ஒரு லைவ்லினஸ் இல்லை. உங்களுடைய பழைய படங்களில் நீங்கள் எடுத்த பாடல் காட்சிகளுக்கும், nepv'க்கும் நிறைய வித்யாசங்கள். ராஜா சாரை பாராட்டி சீராட்டி தலையில் தூக்கி வைத்து ஆடும் போதே எனக்கு ஒரு பயம் - நினைத்த படியே நீங்கள் விளையாடி, விளையாடி பொன் குடத்தை போட்டு உடைத்து விட்டீர்கள். வேறு ஒரு நல்ல படத்திற்கு ராஜா சாரை பயன்படுத்தி பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ளுங்கள்.


    இந்த படத்திற்கா இவ்வளவு சிரம பட்டோம் என்று ராஜா சார் நினைக்காமல் இருந்தால் அவர் நிச்சயம் ஞானி தான்.

  5. #4
    Junior Hubber
    Join Date
    Sep 2010
    Posts
    60
    Post Thanks / Like
    I kind of expected this from GVM. Not surprised at all. He is really not capable of making a movie that can carry IR's music. He should have stuck with HJ or ARR.

  6. #5
    Regular Hubber
    Join Date
    Sep 2010
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by nitu_krishnan View Post
    I kind of expected this from GVM. Not surprised at all. He is really not capable of making a movie that can carry IR's music. He should have stuck with HJ or ARR.
    Wanna hear my spin? Here goes....

    GVM didnt take the pains to travel abroad to shoot IR songs, probably thought - it's not worth it ????

    Of course, he should have stuck with HJ or ARR. At-least the songs would have been watchable, if not the movie as a whole

Similar Threads

  1. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  2. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  3. IR News and Other Titbits Ver.2009
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1539
    Last Post: 30th January 2010, 10:14 PM
  4. P || Chennaiyil Oru Mazhaikaalam | Gautam Menon | Trisha ||
    By dinesh2002 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 252
    Last Post: 1st October 2009, 12:54 PM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •