Page 330 of 401 FirstFirst ... 230280320328329330331332340380 ... LastLast
Results 3,291 to 3,300 of 4002

Thread: Maestro ilaiyaraaja news & titbits

  1. #3291
    Senior Member Senior Hubber
    Join Date
    Dec 2005
    Posts
    402
    Post Thanks / Like
    Ilayathalam
    Levels of subscriptions on ilayathalam:
    Friends of ilayathalam's FB page as on 18/11/2012 will already advance to L1 - Silver subscription on our website when it launches.
    L1 which is next to free subscription will allow you to post on Maestro's page (approved by moderators), get ringtones every month and also receive any one CD or book signed by Maestro.
    More updates coming soon.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3292
    Member Junior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Al Kuwait, Kuwait
    Posts
    44
    Post Thanks / Like
    Dear All,

    Devanin Koil - Song , I used to hear often, when i am in low of energy. Whenever i hear i imagine about a women who is in unbearable sorrow, sings towards god seeking console, the sorrow may be a love failure, childless, cure and healing , whatever difficulites a women can struggle to overcome in this world. This song suits for all the occasion we imagine. Only today i checked in the youtube and find the vedio but disappointed that it is a title song where women keep riding a moped.
    Never mind Raja sir given a golden egg to us , which never get off from the mind. A turly divine song which i also shared in my facebook page.

    Regards
    die-hard fan of ilayaraja

  4. #3293
    Member Junior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Al Kuwait, Kuwait
    Posts
    44
    Post Thanks / Like
    Again for the same song "Devanin Koil",, I forget to add one thing. As Kamal hassan told IR songs are, even it is made for sad situations, a person in grieve hears the song and feels consoled. This song gives us the message that , Humand kind will get difficulties , but we have to deal with in a positive way, not losing hope.

    Similiar songs from my thoughts are:

    1. Vellai pura onru
    2. Chittuku chell chittuku oru

    Regards
    die-hard fan of ilayaraja

  5. #3294
    Senior Member Regular Hubber
    Join Date
    Jul 2005
    Posts
    205
    Post Thanks / Like
    Continuing on the same digression on melodic melancholies, listen to this: .. I don't understand a word of it but for the life of me, can't help tears falling off my eyes.

  6. #3295
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    சென்ற வார அனந்த விகடன் பொக்கிஷத்திலிருந்து... கவரிமான் கம்போசிங்கில் எடுத்த போட்டோ..

    Kavariman composing.jpg

  7. #3296
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    சென்ற வார ஆனந்த விகடன் மேடையில் வைரமுத்துவின் பதில்கள். இந்த பதிலில் பாதி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, அதனால் அதை இங்கே தருகிறேன். ஆனால் அண்ணன் என்ன சொல்ல வரார்னு தான் தெரியலை. (பார்க்க: ஒரு தலைமுறை கடந்துவிட்டது. சமூகம் இடம்பெயர்ந்துவிட்டது. சரக்கு உன்னதமாக இருந்தாலும் சந்தையின் தேவை மாறிவிட்டது). தெள்ள தமிழில் குழப்பி விட்டால் போதும் என்று நினைத்துவிட்டார். தலைமுறை கடந்தாலும், தங்கம் தங்கம் தான் என்பது அண்ணன் வைரமுத்துவிற்கு புரியுமா?


    ''பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி இனிமேல் சாத்தியமா?''
    ''நீண்ட ஆண்டுகளாகக் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு என் மௌனமே பதிலாக இருந்தது. இன்று அந்தப் போலி மௌனத்தின் பூட்டை உடைக்கிறேன்.
    பாரதிராஜா - இளையராஜா இருவரும் தமிழ் சினிமாவில் தடம் சமைத்தவர்கள்; தத்தம் துறையில் தலைமை பூண்டவர்கள். அவர்கள் பெற்ற வெற்றியில்தான் நான் ஒட்டிக்கொண்டேனே தவிர, என்னால் அவர்கள் வெற்றிபெற வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், என் வருகைக்கு முன்னும் பிரிவுக்குப் பின்னும் வெற்றி பெற்றவர்கள் அவர்கள்.
    பிரிந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைய முடியுமா என்கிறீர்கள். ஆனால், ஒரு தலைமுறை கடந்துவிட்டது. சமூகம் இடம்பெயர்ந்துவிட்டது. சரக்கு உன்னதமாக இருந்தாலும் சந்தையின் தேவை மாறிவிட்டது.
    இப்போது இணைந்தால் பழைய பாணி எடுபடுமா? அறுபதாம் கல்யாணத்துக்குப் பிறகும் தம்பதிகள் ஒரே அறையில் தங்கலாம். அதற்குப் பெயர் முதலிரவா?
    வாத்தியங்களில் இருந்த இசை தொழில்நுட்பத்துக்குத் தாவிவிட்டது. மீண்டும் பழைய பாணியில் பாடல்கள் அமைத்தால் நவீனமாக இல்லை என்பார்கள். நவீனமாக இசையமைத்தால் பழைய பாடல் போல் இல்லை என்பார்கள். ஆகவே, எங்களின் பழைய பாடல்களை ரசித்துக்கொண்டிருப்பதுதான் ரசிகனுக்கு விஷப்பரீட்சை இல்லாத விருந்தாக இருக்கும். எனவே, நாங்கள் இணைவது என்றாவது சாத்தியமாக இருக்கலாம்; இயங்குவது சாத்தியமாக இருக்குமா?''




    ir-br-vm.jpg
    Last edited by rajaramsgi; 19th November 2012 at 09:35 PM.

  8. #3297
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajaramsgi
    தலைமுறை கடந்தாலும், தங்கம் தங்கம் தான் என்பது அண்ணன் வைரமுத்துவிற்கு புரியுமா?
    Quote Originally Posted by vairamuthu
    எங்களின் பழைய பாடல்களை ரசித்துக்கொண்டிருப்பதுதான் ரசிகனுக்கு விஷப்பரீட்சை இல்லாத விருந்தாக இருக்கும்.
    சொல்லிட்டாருங்க அவரோட புரிதலை!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. #3298
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    தோனி படத்துக்குப் பிறகு மீண்டும் இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்க்கிறார் பிரகாஷ் ராஜ். அதுவும் ஒரு இயக்குநராக!தோனி படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பும் இயக்கமும், இளையராஜாவின் இசையும் பெரும் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றன.அடுத்து தமிழில் ஒரு படத்தை இயக்கி நடிக்கிறார் பிரகாஷ் ராஜ். படத்துக்கு தலைப்பு உன் சமையல் அறையில். மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த சால்ட் அன்ட் பெப்பர் படத்தின் ரீமேக் இது.

    தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரகாஷ்ராஜ் இயக்கி வரும் இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். 5 பாடல்கள் இடம்பெறுகின்றனவாம்.
    இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜுடன் நடிக்கப் போகும் நடிகை... வயசானாலும் குலுங்கும் கவர்ச்சியுடன் உலா வரும் தபு!
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  10. #3299
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Hope you guys have seen Vijay TV's "Idhayam Thotta Isai Gnani" programs.. If not, check out youtube..

  11. #3300
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajaramsgi View Post
    Hope you guys have seen Vijay TV's "Idhayam Thotta Isai Gnani" programs.. If not, check out youtube..
    mathumitha rocks there

Similar Threads

  1. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  2. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  3. IR News and Other Titbits Ver.2009
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1539
    Last Post: 30th January 2010, 10:14 PM
  4. P || Chennaiyil Oru Mazhaikaalam | Gautam Menon | Trisha ||
    By dinesh2002 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 252
    Last Post: 1st October 2009, 12:54 PM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •