-
30th December 2011, 09:54 AM
#1
Senior Member
Diamond Hubber
நானாக நானில்லை தாயே...
கச்சேரி கலை கட்டுது! எப்படா பொங்கல் திருநாள் வருமென காத்திருக்கவேண்டியதுதான்! இதெல்லாம் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் கூட விளம்பரங்களுக்கு மத்தியில் வீட்டு வேலைகளுக்கு மத்தியில் மனதொன்றி பார்க்கமுடியுமா எனத் தெரியவில்லை. தரத்துடன் பதிவு செய்த hd வீடியோக்களில் முழுக் கச்சேரியும் வெளிவந்தால் எப்போதெல்லாம் பார்க்கனும்னு தோணுதோ அப்போதெல்லாம் வாழ்நாள் முழுக்க பார்த்து இன்புறவேண்டியதுதான்!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
30th December 2011 09:54 AM
# ADS
Circuit advertisement
Bookmarks