Page 182 of 401 FirstFirst ... 82132172180181182183184192232282 ... LastLast
Results 1,811 to 1,820 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #1811
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Quote Originally Posted by ragulram11 View Post
    Gurudatchanai is not exactly well-known among NT’s films. This, despite It releasing just after Thillana Mohanambal with same tteam like AP Nagarajan as director, Padmini , , Balaiyah, Sarangabani (the old actor, TR Ramachandran, Manorama, Balaji, Thangavelu ,Senthamarai, Major Sudararajan, Ramaprabha, MN Nambiyar etc.
    KV Mahadevan as composer and co-stars like Jayalalitha, (Padmini and JJ in one film), and character actors like
    Thank you for bringing up this film. I had always wanted to write a detailed review of this very underrated movie. Never got the time. Seriously, an overlooked film, especially on the value of education (Shades of Saraswathy Sabatham, Mr. APN?). NT is flawless as was the rest of the cast. While we venture to venerate the likes of Karnan and Thiruvilayadal, which are the staples of NT defenders, we should also remind those who don't know about these small films where not only NT's generosity shined brilliantly, but had great story and simple approach on the message about peaceful mankind existence (the friendship you highlighted). Thank you, sir.
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1812
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2005
    Location
    A, A
    Posts
    204
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    superb.
    puch dialogue!
    Vazga Sivaji pugaz

  4. #1813
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் சாரதி,
    தாங்கள் கூறியது சரியே. நடிகர் திலகத்தின் திரைப்பட்டியல் திரியில் அடுத்த பதிவுகளில் இடம் பெறப் போகும் நான் பெற்ற செல்வத்தைப் பற்றிய ஒரு சிறு முன்னோட்டமாகவே இப்படம் இங்கு இடம் பெற்றது. தங்கள் பாராட்டுகளுக்கு என் உளமார்ந்த நன்றி.
    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1814
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'சதாரம்' திருடன் நாடகம்(சிறப்புப் பதிவு)

    படம்: 'கள்வனின் காதலி'

    'கள்வனின் காதலி' காவியத்தில் வரும் 'சதாரம்' என்ற அற்புதமான தெற்கத்திக் கள்ளன் கூத்து நாடகம். கள்வனாக நம் உள்ளம் கவர்ந்த கள்வர் நடிகர் திலகமும், ஆண் வேடம் தரித்து வரும் இளவரசியாக டி ஆர். ராமச்சந்திரனும் செய்யும் அட்டகாசம். அதுவும் நம்மவர் போடும் குத்தாட்டம் இருக்கிறதே! கைகளும், கால்களும் சும்மா பிச்சு உதறுகின்றன. ஒரு மனிதர் இப்படியெல்லாம் ஆட முடியுமா! இப்படியெல்லாம் நடிக்க முடியுமா! மூக்கின் மேல் விரலை வைத்துத்தான் ஆக வேண்டும். பார்ப்பவர்கள் வாயடைத்துத்தான் போக வேண்டும். அசல் கூ(கு)த்தாட்டக்காரன் கெட்டான் போங்கள்... ஆட்டமென்றால் ஆட்டம்... அப்படி ஒரு ஆட்டம். ஆர்மோனியம் வாசிக்கும் ஆள் அருகில் சென்று நின்று செய்யும் அட்டகாசம் அதகளம். ஒரு நிமிடம் கூட சும்மா நிற்காமல் கடினமான, வேகமான ஸ்டெப்களோடு கூடிய பிரமிக்க வைக்கும் பாவங்களுடன் நடிகர் திலகம் சக்கை போடு போடும் நாடகம். நாடகப் பயிற்சி அப்படி ஒரு திறமையை அவருக்குள் வளர்த்து வைத்திருக்கிறது. M.S.முத்துகிருஷ்ணன் அவர்களின் ஆடல் பாடல் பயிற்சி அருமையிலும் அருமை.

    அனைவரும் கண்டு மகிழ


    முதன் முறையாக 'சதாரம்' திருடன் நாடகம் இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக.

    நடிகர் திலகமே தெய்வம்

  6. #1815
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் ராகுல் ராம்,
    தாங்கள் கூறியது போல் என்னுடைய அபிமான படங்களில் ஒன்று குருதட்சணை. தொடர்ச்சியாக நடிகர் திலகத்தின் படங்களே போட்டி போட்டதில் பாதிப்புக்குள்ளான படம் மட்டுமல்ல, கதாபாத்திரம் என்றாலும் நடிகர் திலகம் பத்மினியின் காலில் விழுவதாக இடம் பெற்ற காட்சி அப்போதைய ரசிகர்கள் நெஞ்சில் ஒரு மனவருத்தம் ஏற்படுத்தியதும் ஒரு காரணம். அந்தக் காலத்தில் திரைப்படம் என்பது ஒரு பொழுது போக்கு சாதனம் என்பதையும் தாண்டி மக்கள் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவும், அதில் இடம் பெற்ற கதாபாத்திரங்களோடு அல்லது நடிகர்களோடு தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டு மக்கள் கண்ணோட்டம் அமைந்ததினாலும் இது ஒரு காரணியாக அமைந்தது. நடிகர் திலகம் இமேஜ் என்கிற வட்டத்துக்குள் சிக்காதவர். என்றாலும் ரசிகர்கள் சற்று ஜீரணிக்க மனமில்லாமல் புறக்கணித்ததும் ஒரு காரணம். பின்னாளில் இப்படம் நல்ல வசூலை எப்போதும் தந்து வருகிறது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1816
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    நவராத்திரி சுபராத்திரி நடிகர் திலகத்திற்காக தாங்கள் உழைப்பதோ பல ராத்திரி...
    பாராட்டுக்கள் சார் அபூர்வ பொக்கிஷத்திற்காக...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1817
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் ராகேஷ்,
    இன்னும் பல அபூர்வ படங்கள் மிகச் சிறப்பானவை உள்ளன. அவற்றின் பட்டியலை தருகிறேன். இவையெல்லாம் நடிகர் திலகம் என்கிற மாமனிதரின் பன்முகத் திறமைக்கு சான்றாக விளங்குபவை. அனைத்துப் படங்களிலுமே அவருடைய நடிப்பு குறை சொல்ல முடியாது. அவற்றில் மிக சிரமப் பட்டு தேர்ந்தெடுத்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து சொல்வது ஒரு நல்ல காரியமே.
    தொடரும் பதிவுகளில் அவற்றைக் காணலாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1818
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Raghavendra-sir, bring them on! Enough with the films that the non-NT fans know, we need to spread awareness on these lovely little films that NT carried on his shoulder, or films that relied on his damned shoulder.
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  10. #1819
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Thank you Rakesh. As Murali Sir often insisted, many films of NT which deserved very high reception but could not succeed, were mostly due to consistent releases without needed breaks. In fact the fan following NT had and has, is unparallelled till now. His fan base remains intact spreading across decades. This would have made all his films super duper hits which is evident from the roaring success of Karnan.

    The success of Karnan has established a few facts - NT's prowess is beyond the period and is capable of attracting all generations, if his films were brought out to suit the new format of screening of films, it will have more reception than it originally got.

    Coming to the point, let me bring the list in a chronological order starting from his debut. Of course this will include only a very rare but those which NT carries on his shoulders. Wherever possible I shall try to give a brief synopsis.

    Of course, our Murali Sirs analyses / intro of films would be the guiding force for the readers

    This series is christened as MUST WATCH.

    I REQUEST FELLOW SENIOR FANS TO INCLUDE THEIR CHOICE HERE FOR RECOMMENDING TO THE NEXT GENERATION.
    Last edited by RAGHAVENDRA; 20th February 2013 at 12:47 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1820
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    NADIGAR THILAGAM'S FILMS FOR NEW GENERATIONS - MUST WATCH

    1. THIRUMBI PAAR

    FILMOGRAPHY LINK FOR THIS FILM: http://www.mayyam.com/talk/showthrea...=1#post1006622

    THIRUMBI PAAR is a must watch film not only for a Sivaji Fan, but for any connoisseur of a good cinema. Without getting into any image base, Sivaji Ganesan donned a role of a womaniser. His frequent visits to girls or bringing any to his home, irks his sister and she perusades consistently to bring morality in him. How she encounters his brother's attitude forms the base.

    There is no mannerism, no artificial ha ha ha ... no dishum dishum fights, but the anti-hero wrecks the wrath of the audience, where the success of Nadigar Thilagam lies. His body language, his looks, his attitude, every thing speak volumes and serve as a lesson to handle any character with full control.

    A NOT TO BE MISSED FILM FOR A FILM BUFF.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •