வாழ்த்துகள் ராகவேந்திரா அவர்களே..

கர்ஜனை மீட்ட கர்ணன், வாகை சூடிய வசந்தமாளிகை வரிசையில் இந்த பாச பூஜைக்கு முதல் உதாரணமான பவித்திர மலரும் வெற்றித்திரி ஆகும்..