மெல்லிசை மன்னரின் சூப்பர் டூப்பர் பின்னணி இசை ...

படம் வெளியான போது பல ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பின்னணி இசை ...

இன்று வரை நான் அடிக்கடி கேட்டு மகிழும் இசை ...

இதை எப்படிப் புகழ்வது என்று தான் தெரியவில்லை..

நீங்களும் கேளுங்கள் ... தங்கள் கருத்தைக் கூறுங்கள்..

ரவி சார் ... specially for you

சிவந்த மண் திரைப்படத்தில் கப்பல் கொள்ளைக் காட்சியில் மேஜிக் ராதிகா நடனமாடும் போது ஒலிக்கும் பின்னணி இசை நம் அனைவருக்காக

https://soundcloud.com/veeyaar/superbgm01