Page 350 of 400 FirstFirst ... 250300340348349350351352360 ... LastLast
Results 3,491 to 3,500 of 3993

Thread: Makkal Thilagam M.G.R. - Part 6

  1. #3491
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3492
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    காஞ்சித்தலைவன் படத்தை வண்ணப்படமாக டிஜிடலில் மாற்றினால் மிகவும் அருமையாக இருக்கும் என்று நண்பர் செல்வகுமார் கூறியுள்ளது சரியே.
    1963ல் வந்த மக்கள் திலகத்தின் காஞ்சித்தலைவன் படத்தில் மக்கள் திலகத்தின் இளமையான - அழகான தோற்றம்
    இனிய பாடல்கள் - வசனங்கள் - மல்யுத்தம் போன்ற காட்சிகள் நிறைந்த இந்த படத்தை வண்ணத்தில் மாற்றினால் நிச்சயம் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் .
    see makkal thilagam looks like '' yong and dynamic''


    Last edited by esvee; 9th December 2013 at 09:57 AM.

  4. #3493
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ''ஒரு தாய் மக்கள் ''

    9-12-1971

    1966ல் மக்கள் திலகம் - சரோஜாதேவி - ஜெய் சங்கர் நடித்த ஒரு சில காட்சிகளுடன் படம் நின்று விட்டது .மீண்டும் 1968க்கு பிறகு நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து 1971ல் வந்த இந்தி படத்தின்
    தழுவல் கதை .

    மக்கள் திலகம் - முத்துராமன் - ஜெயலலிதா நடிப்பில் வந்த படம் .மக்கள் திலகம் இந்த படத்தில்
    கூட்டுறவு விவசாயம் பற்றியும் ,ஒற்றுமையை பற்றியும் சிறப்பக எடுத்து கூறி நடித்ர்ஹிருப்பார் .

    குடியினால் உண்டாகும் தீமைகளை பற்றிய முத்துராமனிடம் பேசும் காட்சிகள் சூப்பர் .

    படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் இனிமை .

    மக்கள் திலகத்தின் நடிப்பில் வந்த அருமையான படம் .
    Last edited by esvee; 9th December 2013 at 10:00 AM.

  5. #3494
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like


    Last edited by esvee; 9th December 2013 at 10:18 AM.

  6. #3495
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    From various informations and stills shared in THIS THREAD, It is noticed that, for the movies Adimaippen, Ragasiya Police 115, Oruthaai Makkal etc., initially Sarojadevi was booked and shooting done for some days, then Sarojadevi was dropped and Jayalalitha was inseterted.

    Is there any particular reason behind this change?.

  7. #3496
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ஆதிராம் சார்


    1967ல் மக்கள் திலகம் குண்டடி பட்டபிறகு அவருடன் முன்பு ஒப்பந்தம் செய்யப்பட படங்களில்

    அடிமைப்பெண் சரோஜாதேவி & கே .ஆர் .விஜயா

    ரகசிய போலீஸ் 115 சரோஜாதேவி

    ஒரு தாய் மக்கள் சரோஜாதேவி & ஜெய்சங்கர்

    இருந்தார்கள் .

    நடிகை சரோஜாதேவியின் திருமணம் - ஜெய் சங்கர்- கே.ஆர்.விஜயா கால்ஷீட்

    கதைகளில் மாற்றம் போன்ற காரணங்கள் முன்னிட்டு ஜெயலலிதா மூன்று படங்களிலும் இடம்

    பெற்றார் .

  8. #3497
    Junior Member Regular Hubber
    Join Date
    Oct 2005
    Location
    KUALA LUMPUR
    Posts
    13
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மக்கள் திலகத்தின் ''ஒரு தாய் மக்கள் ''

    9-12-1971

    1966ல் மக்கள் திலகம் - சரோஜாதேவி - ஜெய் சங்கர் நடித்த ஒரு சில காட்சிகளுடன் படம் நின்று விட்டது .மீண்டும் 1968க்கு பிறகு நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து 1971ல் வந்த இந்தி படத்தின்
    தழுவல் கதை .

    மக்கள் திலகம் - முத்துராமன் - ஜெயலலிதா நடிப்பில் வந்த படம் .மக்கள் திலகம் இந்த படத்தில்
    கூட்டுறவு விவசாயம் பற்றியும் ,ஒற்றுமையை பற்றியும் சிறப்பக எடுத்து கூறி நடித்ர்ஹிருப்பார் .

    குடியினால் உண்டாகும் தீமைகளை பற்றிய முத்துராமனிடம் பேசும் காட்சிகள் சூப்பர் .

    படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் இனிமை .

    மக்கள் திலகத்தின் நடிப்பில் வந்த அருமையான படம் .
    Esvee, it is a remake of 'Ayee Milan Ki Bela' (1964) starring Rajendra Kumar, Dharmendra and Saira Banu. In 1966 it was remade in Tamil entitled 'Vanthanthu Vasantham' with MGR, Jai Shankar and Saroja Devi. But production halted due to some issues and when it was resumed in 1971 Muthuraman and Jayalalitha replaced Jai Shankar and Saroja Devi.
    Mahendra Raj

  9. #3498
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Esvee, it is a remake of 'Ayee Milan Ki Bela' (1964) starring Rajendra Kumar, Dharmendra and Saira Banu. In 1966 it was remade in Tamil entitled 'Vanthanthu Vasantham' with MGR, Jai Shankar and Saroja Devi. But production halted due to some issues and when it was resumed in 1971 Muthuraman and Jayalalitha replaced Jai Shankar and Saroja Devi.[/QUOTE]

    Thanks for the information mahendra raj sir .

  10. #3499
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ITHAYAKANI - DEC 2013



    THANKS PROF SELVAKUMAR SIR

  11. #3500
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    RARE PIC


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •