//Very simple lyrics, simple but enchanting village tune, and "honey dipped" singing... That, in my opinion, makes it a great song! // நான் அதை வழி மொழிகிறேன்.. நீங்கள் போட்ட வீடியோவை இனிமேல் தான் பார்க்கணும்(படம் பாத்து ரொம்ப நாளாச்சு..என்ன கொஞ்சம் வயசாச்சா (லொக்..லொக்..) மறுபடி பார்க்கறேன்)

இதே மாதிரி இன்னொரு பாட்டும் என் மனதில் ரீங்காரம் செய்யுதாக்கும்..என்னவாக்கும் அது..

ஆண்டவனில்லா உலகமெது ஆசைகளில்லா இதயமெது..(கள்ள பார்ட் நடராஜன்)