-
10th February 2014, 09:19 AM
#11
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
joe
ஏ.ஆர்.ரகுமானும் அவர் அப்பாவும் வேற வேற மதம் தான் .இளையராஜாவும் அவர் அப்பாவும் வேற வேற மதம் தான் . இப்போ யுவன் சங்கர் ராஜாவும் அவர் அப்பாவும் வேற வேற மதம் ஆனதுக்கு மட்டும் சிலர் ஏன் பொங்குகிறார்கள்.
என்ன மதத்தை பின்பற்றுவது என்பது தனிப்பட்ட விருப்பம் . இஸ்லாமுக்கு சென்றதால் என்னமோ அவர் வழி தவறி விட்டது போலவும் , கெட்டுப் போய் விட்டது போலவும் பேசும் சிலரை பார்க்கும் போது இவர்களின் உள்மன அழுக்கு பல்லிளிக்கிறது
+1...
-
10th February 2014 09:19 AM
# ADS
Circuit advertisement
Bookmarks