Quote Originally Posted by thamiz View Post
கமலை இப்படியெல்லாம் சில்லறைத்தனமா பழிவாங்க மாட்டாங்க. அதுவும் இந்த நேரத்தில். அடுத்த படம் ரிலீஸ் ஆகும்போது கவனாமக் வரிவிலக்கு கொடுக்கப் படாது. அம்புட்டுத்தான்! கமல் படம் எப்படியும் யு எ சான்றிதழ்தான் பெறும். அதனால் அரசாங்கத்தை கையை காட்டுவது கஷ்டம்தான்.
பாபநாசம் யூ சர்டிஃபிக்கேட் தான் வாங்குச்சி. அப்ப் வரிவிலக்கு கொடுக்காம சில்றத்தனமாத்தான் நடந்துக்கிட்டாங்க. ஏன்னா படத்தை சன் டிவிக்கு வித்துட்டார்!