Shankar-Ganesh

Thread: Shankar-Ganesh

Tags: None
  1. gingerbeehk's Avatar

    gingerbeehk said:
    பிரியமிகு இசை நண்பர்களே,

    அடுத்து உங்கள் ரசனைக்கு விருந்தாக "இசை இரட்டையர்களின்" மயக்கும் இசையில் அதிகம் கேட்டிராத இனிமையான பாடல் ஒன்று.

    படம்: ஆளை பார்த்து மாலை மாத்து
    பாடல்: சின்னப்பொண்ணு நானும்
    பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & லலிதா சாகரி
    இசை: சங்கர்-கணேஷ்

    http://www.mediafire.com/file/6lc2fh...inna_Ponnu.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்
     
  2. gingerbeehk's Avatar

    gingerbeehk said:
    அன்பின் இசை நண்பர்களே,

    இங்கே வருகிறது, "இசை இரட்டையர்களின்" மயக்கும் இசையில், மனதில் ரீங்காரமிடும் இனிய கீதம். கேட்டு ரசியுங்கள். மகளின் பிரிவை தாங்காமல் ஒரு தந்தையின் தவிப்பை சொல்லும் அருமையான பாடல்.

    படம்: அன்புள்ள அப்பா
    பாடல்: அன்புத்தாயே..அன்புத்தாயே...
    பின்னணி: K.J.ஜேசுதாஸ்
    இசை: சங்கர்-கணேஷ்

    http://www.mediafire.com/file/0svcef...nbu_Thaaye.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்
     
  3. gingerbeehk's Avatar

    gingerbeehk said:
    பாசமிகு நண்பர்களே,

    இன்று இந்த இழையில் இணைந்துக்கொள்ள வருகிறது, அதிகம் செவியுற்றிராத இனிமையான காதல கீதமொன்று.

    படம்: செயின் ஜெயபால்
    பாடல்: காவரி..மீன்விழி..தேவதை
    பின்னணி: P.ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்
    இசை: சங்கர்-கணேஷ்

    http://www.mediafire.com/file/tl0x6i...hi_Devatai.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்
     
  4. gingerbeehk's Avatar

    gingerbeehk said:
    பாசமிகு இசை சொந்தங்களே,

    "இன்னிசை வேந்தர்களின்" மனதை கொள்ளைக்கொள்ளும் மெட்டமைப்பில், கேள்வி பதில் வடிவில் அமைந்த இனிய கீதமொன்று. என் விருப்ப பாடல்களில் குறிப்பிடதக்கது.

    படம்: இனிக்கும் இளமை
    பாடல்: மாலை மயங்கினால்?..இரவாகும்
    பின்னணி: P.B.ஸ்ரீனிவாஸ் & S.P.சைலஜா
    இசை: சங்கர்-கணேஷ்

    http://www.mediafire.com/file/jfzj5q..._Iravaagum.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்
     
  5. gingerbeehk's Avatar

    gingerbeehk said:
    பிரியமிகு இசை நண்பர்களே,

    அடுத்து உங்கள் ரசனைக்கு விருந்தாக "இசை இரட்டையர்களின்" மயக்கும் இசையில் அதிகம் கேட்டிராத, கலகலப்பான இனிமையான பாடல் ஒன்று.

    படம்: காலம்
    பாடல்: மஞ்சளுக்கு சொந்தக்காரி
    பின்னணி: மலேசியா வாசுதேவன் & நடிகை மேனகா(இடைக்குரல்)
    இசை: சங்கர்-கணேஷ்

    http://www.mediafire.com/file/8gl46f...nthakkaari.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்
     
  6. gingerbeehk's Avatar

    gingerbeehk said:
    பிரியமிகு இசை சொந்தங்களே,

    அடுத்து இந்த இழையில் உங்கள் மனங்களை கவர வருகிறது, கலகலப்பான ஒரு பாடல்.

    படம்: ஆடிவெள்ளி
    பாடல்: வெள்ளிக்கிழமை ராமசாமி
    பின்னணி: வாணிஜெயராம் குழுவினர்
    இசை: சங்கர்-கணேஷ்

    http://www.mediafire.com/file/6ec1aa...i_Ramasamy.MP3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்
     
  7. gingerbeehk's Avatar

    gingerbeehk said:
    அன்பின் இசை நண்பர்களே,

    அடுத்து இங்கே வருகிறது, "இசை இரட்டையர்களின்" மயக்கும் இசையில் குறிப்பிட்டு சொல்லத்தக்க பாடல்களில் ஒன்றான, தமிழ் இசை நெஞ்சங்களில் நீங்காமல் இடம் பிடித்திருக்கும் அசத்தலான காதல் கீதம்.

    படம்: டார்லிங்...டார்லிங்...டார்லிங்...
    பாடல்: அழகிய விழிகளில் அறுபது
    பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்
    இசை: சங்கர்-கணேஷ்

    http://www.mediafire.com/file/537wxk...l_Arubathu.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்
     
  8. gingerbeehk's Avatar

    gingerbeehk said:
    அன்பின் நண்பர்களே,

    "இன்னிசை வேந்தர்களின்" மகரந்த மெட்டமைப்பில் இனிமையான மெல்லிசை ஒன்று.

    படம்: கெளரி
    பாடல்: கோகுல கிருஷ்ணன்
    பின்னணி: P.சுசீலா
    இசை: சங்கர்-கணேஷ்

    http://www.mediafire.com/file/8vnf6s...a_Krishnan.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்
     
  9. raagadevan said:
    படம்: சுபமுஹூர்த்தம் (1983)
    பாடல்: "நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி..."
    நடிப்பு: கபில் தேவ் & சுலக்ஷணா
    பின்னணி: கே.ஜெ. யேசுதாஸ் & கல்யாணி மேனன்
    இசை: சங்கர்-கணேஷ்