Page 47 of 50 FirstFirst ... 374546474849 ... LastLast
Results 461 to 470 of 497

Thread: Naan Kadavul songs

  1. #461
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like

    அந்தர&

    அப்படியே சேதுபதி அருணாச்சலத்தின் மடலுக்கும் சாருவை பதில் எழுதி தொலைக்கட்டும்.

    இது ராஜாவின் குரல் அல்ல என சுட்டிக்காட்டினால், இன்னொரு பல்டி.

    பா.ம.க தோற்றுவிடும் போலிருக்கிறது இவரது பல்டிக்கு..

    அப்படியே ஜேசுதாஸையும் பிடிக்காது என்ற பீடிகை வேறு. ஒரு விஷயம் நன்றாக புரிகிறது. ஒவ்வொரு மண்ணிலிருந்தும் அதன் வாசனையை அகற்றப்பார்க்கிறார். தமிழ் நாட்டிலிருந்து ராஜாவை.. கேரளாவிலிருந்து ஜேசுதாஸை..

    சாரு சினிமாவில் நடிக்கவில்லை. நல்ல வேளை வடிவேலு, விவேக் போன்றவர்கள் தப்பித்தார்கள். மனுஷன் நகைச்சுவையாக பேசாமல் சாதாரணமாக இதுபோல பேசினாலே தியேட்டரில் எல்லா படமும் வெள்ளி விழா தான்.

    இப்படித்தான் ஒரு முறை , தான் மெரினா கடற்கரையில் அடிக்கடி நண்பர்களுடன் மணிக்கணக்காக உட்கார்ந்து பேசுவதாகவும், ஆனாலும் ரொம்ப நாட்களுக்கு பிறகே அங்கே ஒரு கடல் இருக்கிறது என தெரிந்துகொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதாவது கேக்குறவன் கேனயனா இருந்தா..

    பாவம்... இந்த விசிலடிச்சான் குஞ்சுகளின் நிலைமையை நினைத்துப் பார்த்தால்..

    ராஜாவை ஒப்பிட இவர் குறிப்பிடுகிற வடிவேலு நகைச்சுவையை கொஞ்சம் இவருக்கும் இவரது விசிலடிச்சான் குஞ்சிகளுக்கும் பொறுத்தி பாருங்கள்.. சிரித்து மாளாது.



    ராஜாவை அறவே பிடிக்காது என சொன்ன சாரு இப்போது ராஜா தனது குரலிலேயே பாடிய ஐம்பது பாடல்களை கொடுக்கமுடியும் என இறங்கி வருகிறார்.

    எப்படியோ ராஜாவைத் தாக்கினால் தமிழ் நாட்டில் சீக்கிரம் புகழ் அடையலாம், ஜேசுதாஸை தாக்கினால் கேரளாவில் பிரபலமாகலாம் என்ற மலிவான எண்ணத்தோடு உலவுகிறார் சாரு.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #462
    Vivasaayi's Avatar
    Join Date
    Jun 2007
    Posts
    4,795
    Post Thanks / Like
    irir,

    interesting!

    thanks u
    OM NAMASIVAYA

  4. #463
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    joe, confarmed. Marai kazhanda case idhu. I dont like to be so harsh in any forum but I have to make an exception in this case, Charu Nivedita takes the cake, the lining, the topping and the icing for sheer idiocy.

  5. #464
    Vivasaayi's Avatar
    Join Date
    Jun 2007
    Posts
    4,795
    Post Thanks / Like
    Quote Originally Posted by Joe
    என்னுடைய அனுமானம்...

    சாருநிவேதிதா பொதுவாக தன்னை அதிமேதாவியாக காட்டிக்கொள்ள நாம் இதுவரை கேள்விப்பட்டிராத ஒரு ஊர் பேரை சொல்லி அங்கே ஒரு மக்கள் புரட்சியாளன் இருந்தான் , அவ்ன் மிகப்பெரும் இசைக்கலைஞன் கூட ..விளிம்புநிலை மக்களின் தாகத்தை தன் இசையில் ஏற்றி அவன் இசைத்த கீதங்கள் உலகின் ஒப்பற்ற இசைக்கோர்ப்புகளை தோற்கடித்தன . ஸ்நோடீக்கா நகரின் ருவாஸ்கிடோ என்னும் மக்கள் போராளி தன் மரண தருவாயிலும் அதி உன்னதமான இசையை இசைத்துக்கொண்டிருக்கும் போதே சுட்டுக்கொல்லப்பட்டான் .அதன் ஒரு கூறை நான் பாரிஸ் நகரில் கேட்ட போது உடல் சிலிர்த்தது என்ற ரீதியில் எழுதுவார் ..ஒரு முறை யாரோ ஒருவர் இப்படிப்பட்ட ஒரு நாலு பேரின் பெயரைச் சொல்லி இளையராஜாவிடம் இவர்கள் இசை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்க அதற்கு இளையராஜா "அந்த குப்பைகளை நான் இசையாக கருதுவதில்லை" என்ற ரீதியில் பதில் சொல்லியிருந்தார் .

    இங்கிருந்து தான் சாருவின் இளையராஜா வெறுப்பு தொடங்கியிருக்க வேண்டும்.
    http://charuonline.com/March09/Illay...iscussion.html

    OM NAMASIVAYA

  6. #465
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Vivasaayi
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  7. #466
    Member Junior Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    36
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe
    Vivasaayi :ty:
    இளையராஜா விமர்சகரான இவர் இளையராஜாவின் இசையை ஏன் விமர்சிக்க வேண்டும்.
    அந்த கோணல் புத்திக்காரரின் பெயரை type செய்யவே கை கூசுகிறது.

  8. #467
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    1,466
    Post Thanks / Like

    From Charu's reply to Perumal


    அப்பேர்ப்பட்ட மக்கள் கலைஞனான கத்தாரைப் பற்றி உங்கள் இளையராஜா என்ன சொன்னார் தெரியுமா?

    “குப்பை.”

    அப்படியானால் இளையராஜாவுக்கு இசை கற்பித்த அவரது அண்ணன் பாவலர் வரதராசன் யார்? அவரும் கம்யூனிஸ்ட் கட்சியில் கத்தாரைப் போல் பாடிக் கொண்டிருந்தவர்தான்.

    Now See...

    Charu's problem is not IR's music. But IR has "insulted" a communist activist. That is Charu's problem.

    idhai thaan naan aarambathil irundhu solgiraen !

    People like Charu, Gnani etc, judge artists on the basis of political ideology, not by art !

    That is why Gnani could not tolerate IR's work on Thiruvasagam too.., because culture, religion etc are all bitter things to Communist ideology !

    idhai sonnaal, some people call my posts as extreme right wing Hindutva stuff















  9. #468
    Senior Member Senior Hubber K's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai48
    Posts
    405
    Post Thanks / Like
    "I'm Beyond these Garbage" this was mis understood as I understand. Raja could have meant that he is beyond these political "Garbage"(from a philosopher's view). Sitrarivu padaithor mis quoting that.
    Isai ellaigal kadanthathu engum nirainthathu

  10. #469
    Senior Member Veteran Hubber Hulkster's Avatar
    Join Date
    Mar 2006
    Posts
    3,083
    Post Thanks / Like
    Vidunga K. Expecting IR to put in a extremely elaborate answer to make these "gnanis" bow to him is worthless. Do they expect IR to say "Charu thaan yen idhayathai thotta communist"? Wunt these people bother about his music rather bother about what he thinks of other stuff? Political Science Exam-ah yezhuthuraaru ithu patri pesa?

  11. #470
    Senior Member Veteran Hubber MrJudge's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    2,515
    Post Thanks / Like
    Read Charu's letter and the last two words are really funny "oonRi padikkavum" ...

    adap pOyA..... vEra vELai illa
    'யுவன் இன்றி ஓரணுவும் அசையாது!'

Page 47 of 50 FirstFirst ... 374546474849 ... LastLast

Similar Threads

  1. Who is the God in Nan Kadavul?
    By pradheep in forum Tamil Films
    Replies: 24
    Last Post: 24th March 2009, 02:45 AM
  2. Bala's Naan Kadavul
    By MrJudge in forum Tamil Films
    Replies: 1
    Last Post: 30th November 2007, 05:52 PM
  3. nAnA kadavuL (T.N.Bala)
    By RR in forum Hub Magazine Archive - 2006
    Replies: 1
    Last Post: 1st March 2006, 07:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •