-
11th February 2010, 10:25 AM
#11
Senior Member
Veteran Hubber
காமெடி கிங் டைரக்டர் பூபதி பாண்டியன் இயக்கி முடித்திருக்கும் பெயர் வைக்கப்படாத புதிய படத்துக்கு யுவன்சங்கர்ராஜாதான் மியூஸிக்! இதில் 'சாமி வருகுது... காதல் சாமி வருகுது' என்ற பாடலுக்கு யுவன் ஒரிஜினல் கிராமத்து பூசாரிகளை தேடிப் படித்து அவர்களையே பாட வைத்திருக்கிறார். பாடலுக்கான இன்ஸ்ட்ரூமென்ட் ஒன்லி உடுக்கை! 'இந்த வருடத்தின் டீ கடைகளின் ஹிட் பாடல் இதுதான்' என்பது பாடலைக் கேட்ட இளையராஜா, இப்போதே கொடுத்துவிட்ட சர்டிஃபிகேட்டாம்!
--
Source: Jr. Vikatan!
-
11th February 2010 10:25 AM
# ADS
Circuit advertisement
Bookmarks