Page 26 of 115 FirstFirst ... 1624252627283676 ... LastLast
Results 251 to 260 of 1141

Thread: 1000 songs to hear before you die.

  1. #251
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like
    http://www.thiraipaadal.com/tpplayer...704%27&lang=en

    This is one of my favourite songs. what a lilting melody in the honey soaked voice of SPB?
    However I have a doubt if Ilaiyaraaja or Gangai amaran is the MD of the song.
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #252
    Junior Hubber
    Join Date
    Sep 2010
    Posts
    60
    Post Thanks / Like
    other MD's

    ilakkanam marutho ...and kamban emanthan ...
    Terriffic musical and lyrical content. Situation songs.






    thathai nenjam mothathile from server sundaram.
    melting voice of PS.

    kannile enna undu from aval oru thodarkathai..
    Emotive SJ voice..

    ithu irava pagala from neela malargal !

  4. #253
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    Jai, Shri.Ilayaraaja indeed.

    *********************************************
    தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே ......caring & compassionate ஹரிகாம்போதி melody - early ஜானு solo ..விசு & ராமு.
    ************************************************** ***
    சின்னக் கண்ணே சித்திர கண்ணே கேளம்மா......புல்லாங்குழல், வயோலின், தபலா விசு's ராகம் தேஷ் elongation ( ராம நாம...., துன்பம் நேர்கையில் ......கனவே கலையாதே....தேவா, aaji ruth kar ab kahan jaiega.....Shankar _ Jaikishan goes IMMORTAL)
    ************************************************** *****
    வினதா

  5. #254
    Junior Hubber
    Join Date
    Sep 2010
    Posts
    60
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaiganes
    http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR1704%27&lang=en

    This is one of my favourite songs. what a lilting melody in the honey soaked voice of SPB?
    However I have a doubt if Ilaiyaraaja or Gangai amaran is the MD of the song.
    very much IR..who else ?

  6. #255
    Junior Hubber
    Join Date
    Sep 2010
    Posts
    60
    Post Thanks / Like
    All songs from sadhanai are master pieces..

    1. O vanambadi ..awesome chorus and lilting tune



    2. athi mara poovithu .....SJ takes it away..

    http://www.thiraipaadal.com/tpplayer...160%27&lang=en

    3. enge naan kanben en kadhalan....

    http://www.thiraipaadal.com/tpplayer...161%27&lang=en
    master piece....VJ .,.hats off

    4. Unrecognized song from Kunguma chimizh ...

    poongatre

    http://www.thiraipaadal.com/tpplayer...777%27&lang=en

  7. #256
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    I will add some more தேவா sir's compositions.
    Some of them are my favorites.

    கனவே கலையாதே.... தேவா..... ராகம் தேஷ் is a stunner .
    கண்ணெதிரே தோன்றினால்....a nice movie ... beautiful சிம்ரன்
    உன் இதழை கேட்டால் அது பொய்கள் சொல்லும்
    உன் இதயம் கேட்டால் அது மெய்கள் சொல்லும்
    இதயத்தை கேக்க நேரமில்லை இது வரை இதயத்தில் யாருமில்லை ......

    Soul stringing melody by தேவா in காதல் கோட்டை !
    நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல் .... nice lyrics.
    LOVER BOY & Chithra.



    காதல் கோட்டை... Agathiyan movie is good.
    love,
    Vinatha.

  8. #257
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by baroque
    இது மாலை நேரத்து மயக்கம்
    புது மாலை போல் உடல் மணக்கும்
    இதழ் மேலே இதழ் மூடி
    அந்த இன்பம் தேடுதே எனக்கும்

    One of my favorite கண்ணதாசன்'s poetry from Shri.TMS duets . I don't know about the film or the plot.

    உடலும் உடலும் சேரும் வாழ்வை
    உலகம் மறந்தாலென்ன
    தினம் ஓடி ஆடி ஓயும் முன்பே
    உண்மை அறிந்தால் என்ன

    முனிவன் மனமும் மயங்கும் பூமி
    மோக வாசல் தானே


    பாயில் படுத்து நோயில் விழுந்தால்
    காதல் கானல் நீரே ..
    இது மேடு பள்ளம் தேடும்
    உள்ளம் போகும் ஞான தேரே

    இல்லறம் கேட்டால் துறவறம் பேசும்
    இதயமே மாறிவிடு
    நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை
    உன்னை நீ மாற்றிவிடு

    ஸ்ரீ.சௌந்தரராஜன் in frustration , inviting மோகத்துடன் ஈஸ்வரி.

    vinatha.
    படம் : தரிசனம்

    இசை : சூலமங்கலம் ராஜலட்சுமி - ஜெயலட்சுமி சகோதரிகள்

    ஈஸ்வரியின் ஆரம்ப Humming (with violin) மனதைத் தூக்கும்.

  9. #258
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by baroque
    Soul stringing melody by தேவா in காதல் கோட்டை !
    நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல் .... nice lyrics.
    LOVER BOY & Chithra.



    காதல் கோட்டை... Agathiyan movie is good.
    love,
    Vinatha.
    It is not by Chitra.
    It is Anuradha Shreeram.

  10. #259
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    தேனிசைத்தென்றல் 'தேவா" (படம்: நினைத்தேன் வந்தாய்)

    # 1. வண்ண நிலவே... வண்ண நிலவே வருவது நீதானா

    # 2. என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்

    # 3. மனிஷா மனிஷா போலிருப்பாளா

    # 4. உன் மார்பில் விழிமூடி தூங்குகிறேன் தினமும் கனவில்

    # 5. பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா

    # 6. மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு

    # 7. உனக்குள்ளே நான் உன்னை கரைப்பது அதுதான் அன்பே, காதல்.. காதல்...

    (தெவிட்டாத தேனமுதம்)

  11. #260
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    saradha for the info.
    GREAT you added some DEVA compositions .

    தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாகப் பிரிப்பது
    பசுவோட வேலையப்பா
    அது பிரிந்தாலும் பாலோடு தண்ணீரை கலப்பது மனிதனின் மூளையப்பா
    சாணம் விழுந்தா ஒரம் பாரு
    எருவை எரிச்சா திருநீறு ....
    நீ மாடு போல ஒழைக்கலையே
    மனுஷனை ஏச்சு பொழைக்கிறியே .....
    வந்தேண்டா பால்காரன்.....
    தத்துவ வரிகள் from தேவா's composition in பாலா's vocal for ரஜினி .
    vinatha.

Page 26 of 115 FirstFirst ... 1624252627283676 ... LastLast

Similar Threads

  1. 1000 years completion of Thanjavur Rajarajaeswarem
    By virarajendra in forum Indian History & Culture
    Replies: 17
    Last Post: 24th June 2016, 08:01 AM
  2. Replies: 0
    Last Post: 1st November 2008, 04:52 PM
  3. a 1000-1200 Kcals/day menu suggestions...
    By ayeshasadique in forum Indian Food
    Replies: 5
    Last Post: 31st May 2006, 07:20 PM
  4. Replies: 2
    Last Post: 21st January 2006, 11:16 PM
  5. Where can I hear/download AE/Yuva BGM?
    By Oldposts in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 4
    Last Post: 23rd January 2005, 12:17 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •