Results 1 to 10 of 1141

Thread: 1000 songs to hear before you die.

Threaded View

  1. #11
    Junior Hubber
    Join Date
    Sep 2010
    Posts
    60
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaiganes
    From One of the Mike mohan films - "Magudi"
    நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடினேன்
    நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடினேன்

    அருமையான பாடல் - கேட்பதற்கு.

    முதல் இடை இசை, இளையராஜாவின் இசையை நுகர்ந்தவர் மட்டுமே உணரக்கூடிய அற்புதமான கர்நாடக ம்ற்றும் மேற்கத்திய இசை சங்கமம். மற்றவருக்கோ அது ஒரு புரியாத இசை வெள்ளம்.
    புரிந்து அதை ரசிப்பதும் சுகம், புரியாமல் நதியுடன் புரண்டோடுவதும் ஒரு சுகம்.
    கவிஞரும் அதை அடிக்கோடிடும் வகையில்
    "இந்நாள் சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே"
    என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.
    கண்டிப்பாக ஆயிரத்தில் ஒரு பாடல்.
    Thats truly a gr8 song. Lovely tabla beat. just sways. I just love the two seperate violin bits right after the 2'nd pallavi before the second charanam.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. 1000 years completion of Thanjavur Rajarajaeswarem
    By virarajendra in forum Indian History & Culture
    Replies: 17
    Last Post: 24th June 2016, 08:01 AM
  2. Replies: 0
    Last Post: 1st November 2008, 04:52 PM
  3. a 1000-1200 Kcals/day menu suggestions...
    By ayeshasadique in forum Indian Food
    Replies: 5
    Last Post: 31st May 2006, 07:20 PM
  4. Replies: 2
    Last Post: 21st January 2006, 11:16 PM
  5. Where can I hear/download AE/Yuva BGM?
    By Oldposts in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 4
    Last Post: 23rd January 2005, 12:17 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •