Page 50 of 56 FirstFirst ... 404849505152 ... LastLast
Results 491 to 500 of 555

Thread: THIRUKKURALH

  1. #491
    Junior Member Newbie Hubber mms's Avatar
    Join Date
    Dec 2005
    Location
    Hyderabad
    Posts
    14
    Post Thanks / Like
    //சாமி சிதம்பரனார் சொல்கிறார்:
    “தமிழ் இலக்கியங்கள் நன்றாகக் கற்றவர்களுக்கு இவ்வுண்மை தெரியும். இவ்வுண்மையை உணர்ந்த புலவர்களில் கூடச் சிலர் இதை மறைக்கின்றனர். 'தமிழர்களிடம் எவ்விதமான பொருந்தாப் பழக்கமும் இருந்ததில்லை. எந்தக் குருட்டு நம்பிக்கையும் இருந்ததில்லை. இன்றைய விஞ்ஞான அறிவுபெற்ற பகுத்தறிவாளர்களைப் போலவே அன்றும் வாழ்ந்தனர். தமிழ்நாட்டிலே புகுந்த ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும், குருட்டு நம்பிக்கைகளையும் தமிழர்களிடம் புகுத்தினர் ' என்று கூறுகின்றனர். இவர்கள் கூற்று வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் வடமொழியில் கொண்டிருக்கும் வெறுப்பும் இதற்கொரு காரணம்.”

    “ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் தமிழரிடையே புகுத்தினர் என்பது உண்மையன்று.”

    “தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர்களிடையே இருந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என்றுதான் எண்ண வேண்டும். அந்த நாகரிகம் ஆரியருக்கும், தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ, திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை.”//

    Even Today Anti Indian views are spread like venom

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #492
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Sami Chindambaranar

    From what has been written on Sami Chidambaranaar, one may be led to believe that he also believed in AIT or AMT.His comments, however, as quoted appear to be quite general and not directly relevant to the interpretation of the particular KuRaL,
    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் ...................134.
    So far, I am yet to see any passage from Mu Va cited by anyone here in support of Selvi Kamatchi
    ------------------------------------------------------------------------------------------------------------------
    ஆரியர் என்பவர் யாரும் இத்தேயத்தை்
    அண்மியதும் இல்லை ஐயனே!-- இந்த
    ஆரியர் என் பதம் ஓரினம் சுட்டாதே
    அறிந்திடுவாய் என தையனே!.


    Notes:

    பிராமணர் என்பதற்கு நேரான சொல் அவஸ்தான் மொழியில் இல்லை. ஆகவே அது ஓர் இந்தியச் சொல் என்பது தெளிவு. அது சிந்துக்கரை நிலங்களில் வந்தேறிய அயலாரால்
    கொண்டுவரப்பட்ட சொல்லன்று. துணைக்கண்டத்தின் மேற்கிலிருந்து வந்து கங்கைக் கரைப் பகுதிகளில் குடிபுகுந்தோர் சிறுதொகையினர்், அங்கு வாழ்ந்த திராவிடப் பிராமணர்களால் (பூசாரிகளால்) தங்கள் செல்வாக்குக்கு உட்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர். ஆகவே பிராமணர் என்பது ஒரு தமிழ்ச் சொல்லினின்று பிறந்ததாயிருக்கவேண்டும். அவஸ்தான் மொழியில் பூசாரிக்கு அத்ரவன் எனப்படும்.
    ஆகவே பார்ப்பான், பிராமணன் என்பவை சாதிக்குறிப்புச் சொற்களாக வரும்போது, திராவிடப் பூசாரிகளைக் குறித்தவை. டாக்டர் குருப்தேஷ் சிங்கின் வரலாற்று நூல் காண்க.
    மேல் நாம் ஆய்ந்துவரும் குறளில் வரும் பார்ப்பானென்னும் பதம், ஒரு சாதிக்குறிப்பு அன்று..
    Moreover, central Gangetic religious texts like the Mahabharta and VarnaAshramDharma of Manu call the Vedic Aryans in Saptha Sindhva 'mlechas', 'sudras' and 'vratyas'; 'forbid Brahmins' from even visiting the northwest country ('Vahika-desa').
    (Those who came into the sub-continent, in successive groups).....................by now expanded far into India, their old home in the Punjab, Sind and the north-west was practically forgotten. Later Vedic literature mentions it rarely, and then usually with disparagement and contempt, as an impure land where sacrifices are not performed.” (The Wonder that was India, By A.L. Bhasham)
    The problem is, we are looking at a construct which is, say, 50-100 years old wherein the castes are by and large static and stable. But if we take a construct of, say, 2000 years, we would find several castes rechristening / reinventing themselves as different castes, intermarrying, merging, dividing, and moving in all directions. >Thanks to the writer.Correct opinion
    http://www.tamilbrahmins.com/general...ilians-13.html
    சாதிமுறைகள் பிற்கால அரசர்கள் ஆட்சியில் இறுக்கமடைந்-
    தன என்பதே வரலாற்றாசிரியன்மார் கூற்றாகும். இதற்குக்கா-
    ரணம், அகமணமுறை பிற்காலத்தில் முழுமையாகப் பின்பற்ற-
    ப்பட்டதே. இதையுணராமல், பழைய நூல்களில் வரும் "பார்-
    ப்பான்" "அந்தணர்" முதலிய சொற்களுக்கு, இற்றைப் பொரு-
    ளைக் கொண்டு பொருத்துதவது, அறியாமையாம்.
    பொருள் மாறின சொல்: எடுத்துக்காட்டாக, "நாற்றம்" என்ற
    சொல் : சங்க காலத்தில் இதற்கிருந்த பொருள் வேறு; இற்றைப்
    பொருள் வேறு. தொழிலின் பெயர்களாய் வழங்கிய பல சொற்கள்
    இப்போது சாதிப்பெயர்கள் ஆய்விட்டன.


    Feel free to comment but please maintain relevance to the kuRaL being discussed.
    Last edited by bis_mala; 15th June 2011 at 03:24 AM. Reason: notes
    B.I. Sivamaalaa (Ms)

  4. #493
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    செந்தண்மை

    "அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுகலான்."

    எவ்வுயிர்க்கும் எங்ஙனம் செந்தண்மை பூண்டு நடப்பது? இதற்குப் பதில்: உயிர்க்கொலை செய்யாமல் ஒழுகினால், அதுவே "செந்தண்மை".அங்ஙனம் நடந்தோரை அறவோராகிய அந்தணர் என்றார்.
    கபிலர் முதலான சங்கப் புலவர்கள், கொல்லாமை , புலால் உண்ணாமை ஆகிய நோன்புகள் மேற்கொண்டொழுகினர் என்று தெரிகிறது. கோயிலைப் பார்த்துக்கொண்டவர்களும் பிறரும் இதிலடங்குவர். அப்போது *அகமணமுறை இருந்திருந்தால் ஐயரையும் இது உள்ளடக்கும்: கொல்லாமை போற்றிய காரணத்தால்.!
    அகமணம் புரியும் முறை இருந்ததற்கான ஆதாரம் ? ஆய்விற்குரியது.**

    notes:

    *அகமணமுறை - endogamy
    ( =Marriage within a particular group in accordance with custom or law. Fertilization resulting from pollination among flowers of the same plant. Reproduction by the fusion of gametes of similar ancestry )


    **
    Gonzalo Alvarez and his colleagues at the University of Santiago de Compostela in Spain calculated what is called the inbreeding coefficient for each individual across 16 generations indicating the likelihood that an individual would receive two identical genes at a given position on a chromosome because of the relatedness of their parents, increasing considerably down through the generations, almost as high as would be expected for the offspring of an incestuous marriage (parent-child or brother-sister
    See G Alvarez (. Research on Inbreeding.)

    அகவாழ்வினை நமக்குப் படம்பிடித்துக்காட்டும் அகநானூறு முதலிய சங்க இலக்கியங்களும் திருக்குறளும் காதல் மணமுறையையே போற்றியதாகத் தெரிகிறது. இத்தகைய சமூக (குமுகாயச்) சூழலில், இன்று சாதிப்பெயர்களாய் உள்ளவை அன்று வெறும் தொழிலடிப்படைப் பெயர்கள் மட்டுமே என்று கொள்ளவேண்டும்.
    Last edited by bis_mala; 30th June 2011 at 09:32 AM. Reason: add note
    B.I. Sivamaalaa (Ms)

  5. #494
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Apparent caste names in KuRaL

    Quote Originally Posted by bis_mala View Post
    அந்தணர் என்போர் ................................

    எவ்வுயிர்க்கும் ...............................ஆய்விற்குரியது.
    further notes and references:

    ... It seems particularly doubtful if the evolution and spread of the caste system can be attributed primarily to Brahminical inspiration.As far as the main Vedas are concerned, the varna system lacks the two elements that give it is a distinctive characteristic as far as jatis were concerned: occupational fixity and endogamy (marrying within your own caste). The term jati itself has not been traced to in the Vedic corpus Rig Veda shows that there was no notion of permanently fixed occupations.
    … it is clear that it is a simple declaration of social hierarchy, the class of priests, warriors, the masses and the menials being placed in descending order. This description would have fitted any ancient or medieval society and by itself hardly implied the existence of the caste system.
    Prof. Irfan Habib , "Religion in Indian History",

    அகமணமுறை இருந்ததற்கான ஆதாரமும் செய்தொழில் மாற்றக் கட்டுப்பாடும் ரிக் வேதத்தில் காணப்படவில்லை. வேதத்தின் சாரங்களைப் பின்பற்றியே வள்ளுவரும் நூல் செய்தனர் என்கின்றனரே! அங்ஙனமாயின், வள்ளுவத்தில் மட்டும் சாதிகளைப் பற்றிக் கூறப்படுவதாக எப்படிக் கொள்ளமுடியும்? அகமணமுறையும் செய்தொழில் கட்டுப்பாடும் பிற்காலத்தில் (விஜய நகரப் பேரரசு ) இறுக்க மடைந்து வலிவுபெற்றவை என்பது தெளிவு. எனவே, குறளில் சாதிப் பெயர்களாய்த் தோன்றுபவை உண்மையில் தொழிலர் பற்றிய குறிப்பீடுகளே.
    Last edited by bis_mala; 30th June 2011 at 04:38 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  6. #495
    Member Junior Hubber
    Join Date
    May 2007
    Posts
    35
    Post Thanks / Like
    திருக்குறளையும் பாரதப் பண்பாட்டையும் போற்றுவோம். பொய்யான உளறல்களை நிறுத்துவோம்

    //Certainnly Casteism in Hinduism is not a Pleasant one and I quote GILBERT Slater- who gives from Maxmuller, and I Quote from Tamil Translation by PanmozhiPulavar Appadurai.

    மனுவில் குறிக்கப்பட்டு இன்று வழக்கிலுள்ள சாதி முறை வேதங்களின் மிகப் பழமையான சமயத் தத்துவங்களில் இடம் பெறுகிறதா? "இல்லை" என்ற ஒரேசொல்லில் நாம் அதை அழுத்தமாக மறுட்துவிடலாம். பெருஞ்சிக்கல் வாய்ந்த சாதி அமைப்பு முறைத் திட்டத்துக்கு வேத சூக்தங்களில் எத்தகைய தரமும் இல்லை. அது போலவே சூத்திரரின் இழிதகை நிலைமைக்கு தாரமோ; பல்வேறு வகுப்பினர் ஒருங்கே குழுமி வாழ, ஒருங்கே உண்ணப் பருகத் தடை விதிக்கும் எந்தச் சட்டமோ; பல்வேறு சாதியினர் தம்முள் ஒருவருக்கொருவர் மண உறவு கொள்வதைத் தடுக்கும் முறைமையோ; அத்தகைய மண உறவால் வரும் பிள்ளைகளுக்கு விலக்க முடியாத தீக்குறியிட்டுட் தீண்ல்த்தகாதவராக ஒதுக்கி வைக்கும் கட்டுப்பாடோ; எதுவும் அவற்றில் இல்லை. அத்துடன் சிவன், காளி கியவர்களின் அச்சந் தரும் செயல் முறைகளைப் பற்றீயோ; கண்ணனின் சிற்றின்பக் களியாட்டம் பற்றியோ; .. ... வேத்த்தில் ஒரு சுவடு கூடக் கிடையாது. கடவுளுக்குரிய மதிப்பைத் தமெதெனக் கொண்டு பழிசூழும் ஒரு குருமார் குழுவின் வீம்புரிமைகள், மனித இனத்தின் இல்லங்களை விலங்கினங்களினும் கிழாக இழிவு படுத்தும் முறை கியவற்றை தரிக்கும் எந்தச் சட்டமும் அவற்றில் இல்லை. குழந்தை மணத்திற்கு தரவோ, குழந்தை விதவைகள் மணத்தைத் தடைசெய்யவோ கணவன் பிணத்துடன் உயிருள்ள கைம்பெண்ணின் உடலையும் வைத்தெரிக்கும் பொல்லாப் பழக்கத்தை தரிவிக்கவோ அதில் ஒரு வாசகங் கூடக் கிடையாது. இவை யாவும் வேதத்தின் சொல்லுக்கும் பொருளுக்குமே மாறுபட்டவை." Quote frm Maxmuler “இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு”- கில்பர்ட் சிலேட்டர், தமிழ் கா.அப்பாதுரை. பக்கம் 40,41.

    Now Tholkapiyam has in depth of Varna System. It denies Education to the Fourth, Fourth cannot enter trade at any time etc., Sangam Literature names many Sub-castes even such as “ Irular, Villiar, Pallar, Vettuvar, Aayar, barathavar, maravar, kuravar etc., Sangam Lit. mentions even Many Gotras of Brahmins such as “Kasiyaba, Vathula, Aathreya, Koutinya, Kousika” etc, and as per Vedic practice calling them “Twice Born” etc.,



    Bible has extensive Racism even practiced by Jesus, but that is not discussed always but ..
    We have a Pratice of Telling our Problems to Religion and Missionaries have taught like that Barathiyar condemens it in his Short ARTICLE called மதிப்பு
    இந்தியாவை வெளியுலகத்தார் பாமரதேசம் என்று நினைக்கும்படி செய்த முதற் குற்றம் நம்முடையது. புறக்கருவிக ள் பல. முதலாவது, கிறிஸ்துவப் பாதிரி. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில கிறிஸ்துவப் பாதிரிகள், தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படிட் தாழ்ந்து போய் மகட்தான அநாகரிக நிலையில் இருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மடத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்டைச் செய்வதாகச் சொல்லுகிறகள். இந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்த்ரிகளை (முக்கியமாக, அநாதைகளாய்ப் புருஷர்களை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல நடத்துகிறர்கள் என்றும் பலவிதமான அபவாதங்கள் சொல்லுகிறார்கள். நம்முடைய ஜாதிப் பிரிவுகளிலெ இருக்கும் குற்றங்களையெல்லாம் பூதக்கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை. Barathiyar, கட்டுரை- மதிப்பு

    So Vedas which as per Panmozi Arignanar Jaggannatha Raja- in his Book “Tamilum Pragiruthamum” published by TN Govts. International Tamil Studies- dated 5000-1000BCE, has much superior Science and Maths etc., is ignored.//
    quoted from http://www.mayyam.com/talk/showthrea...-on-veda/page5

    Let us value Literaure for its positives please.

  7. #496
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    சாதி யடிப்படையில் அல்ல

    இவை எல்லாம் அந்தத் திரியில் நன்கு ஆராயப்பட்டு நம் நேயர்கள் மன நிறைவு அடைந்துவிட்ட நிலையில் ,மீண்டும் தருக்கம் செய்யத் தேவையில்லாதவை.
    தொல்காப்பியர் காலத்தில் தொழிலடிப்படையில் பிரிவுகள் இருந்தன. இப்போதுள்ள சாதிமுறைகள் இல்லை. மீனவனான வேத வியாசன் பிராமணனாகி பாரதம் பாடத் தடையிருக்கவில்லை அல்லவா? எனவே குறளில் வரும் பார்ப்பான், தொழிலடைப்படையில் பார்ப்பான். சாதி யடிப்படையில் அல்ல.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #497
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Let's have evidence!

    To prove there were castes during Sangam Age, just adduce evidence from Sangam Lit. on:

    1. Endogamy. (That it existed at the time).

    2. Fixity of occupation. (That people were prohibited from pursuing other than their usual occupations).

    Once you have done it satisfactorily, I will readily agree with you

    A paarpaan during Sangam Age could originate in any caste; once he entered the occupation as paarpaan, he underwent an "investiture" or "initiation" ceremony and assumed his post. Hence he was called "twice-born". Prior to the ceremony, he was not a paarppan. That there was such a ceremony indicates his previous non-status. There were (and are) other castes who wore the "sacred thread" on certain occasions at least. The mention of twice-born does not prove existence of jati.

    Note: Other writers in this or another forum in the past have written how priests were recruited in by-gone days from other castes. Please find and read it. You may also refer to history books as to how Brahmins or new Brahmins were "created" in Bengal. You yourself said that all were shudras at birth and some were elevated to Brahminhood. The Sangam age were the formative years. Things were not as rigid as today.
    Last edited by bis_mala; 8th July 2011 at 11:00 AM. Reason: note
    B.I. Sivamaalaa (Ms)

  9. #498
    Senior Member Devoted Hubber devapriya's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    350
    Post Thanks / Like
    Tolkappiyam and Manu Smriti A Comparative study
    http://www.mayyam.com/talk/viewlite.php?t=8496

  10. #499
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    No evidence from the study cited.
    B.I. Sivamaalaa (Ms)

  11. #500
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    இவை சாதிகளாக இப்போது தோன்றுகின்றன....

    இருளர், வில்லியர், பள்ளர், வேட்டுவர், பரதவர், மறவர், குறவர் என்னும் தொழிலாளியரைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறதென்பது : (translated)
    தொல்காப்பியர் காலத்தில் இவை சாதிகளல்ல. அகமண முறையினால், இவை சாதிகளாக இப்போது தோன்றுகின்றன. முன் இவை தொழிலாளர் பெயர் மட்டுமே.

    `சீனாவில்கூட, தச்சன், பொற்கொல்லன், முடி திருத்துவோன், இரும்புவிற்போன் என்று பலர் உள்ளனர். இதைப் படித்துவிட்டு அங்கு சாதி இருப்பதாகச் சொல்வது தப்பு.
    B.I. Sivamaalaa (Ms)

Page 50 of 56 FirstFirst ... 404849505152 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •