-
5th January 2012, 07:44 PM
#11
Senior Member
Platinum Hubber
That is a very nice find, SKV!
Is it AV?
I definitely remember reading it when it originally appeared (though we never had the habit of saving old issues...mom's friends used to take them and typically never return, some used them for "binding thodar kadhais")
This part is really funny :
Originally Posted by
Young Raja
இளையராஜா : நான் அறிமுகப்படுத்திய குரல்களிலேயே மிக மட்டமான குரல்.
'16 வயதினிலே' ரீ ரிக்கார்டிங்கின் போது "ஒரு காட்டான் குரல் வேண்டும்" என்றார் பாரதி ராஜா.அதில் 'சோளம் விதைக்கையிலே' பாட்டைப்பாடியவர் தான் இந்த இளையராஜா. இந்தக்குரல் கொஞ்சம்
பாப்புலர் ஆயிட்டுது. ஆகையாலே அவாய்ட் பண்ண முடியலை. இந்த ஆளை 'ஓரம் போ...ஓரம் போ'ன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாரு. இந்த ஆள் சங்கீத ஞானம் தெரிந்து வந்து பாடினால் நன்றாக இருக்கும். என்ன பண்றது? இந்த ஆள் வேண்டான்னாலும், சில தயாரிப்பாளர்கள் பிடிவாதம் பிடிக்கிறாங்களே! ஆனால், இந்த ஆள் நிறைய சங்கீதம் கத்துக்கணும்.
-
5th January 2012 07:44 PM
# ADS
Circuit advertisement
Bookmarks