Page 14 of 15 FirstFirst ... 412131415 LastLast
Results 131 to 140 of 141

Thread: A.R.Murugadoss production debut - Engeyum Eppodhum

  1. #131
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் அன்பன் சார்,

    இந்த திரியைப்பார்த்ததும் நீங்கள் எங்கிருந்தாலும் வருவீர்கள் என்று நினைத்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை... வந்துவிட்டீர்கள்.

    நீங்கள் சொல்வது உண்மைதான்...

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டேஸ்ட். அதனால்தான் சரவண பவனிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. முனியாண்டி விலாஸிலும் கூட்டம் அலைமோதுகிறது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #132
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,557
    Post Thanks / Like
    Quote Originally Posted by Anban View Post
    Forever it will remain a pointless and horrible movie .
    I am divorcing you... your taste has gone horribly wrong
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  4. #133
    Senior Member Seasoned Hubber Parthyy's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    732
    Post Thanks / Like
    enna irunthaalum this movie is severly overrated

  5. #134
    Senior Member Diamond Hubber selvakumar's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Bay Area
    Posts
    5,450
    Post Thanks / Like
    Differ with Karthik on his review. I don't think Ananya - Sarva part is also that natural. To me, seeing a guy taking leave and helping an unknown girl for the whole day looks artificial especially when he was not at all interested in the girl (no love at first sight here). OTOH, Jai - Anjali romance is OK since Jai was watching her from his balcony (including her mother ) for few months.
    Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
    RE: Aennn.. Puli tholu..

    Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy

  6. #135
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    செல்வா சார்,

    உங்கள் கருத்து வரவேற்கத்தக்கதே. அத்ற்காக என் கருத்தை யார்மீதும் திணிக்கும் எண்ணம் இல்லையென்ற போதிலும், சர்வா-அனன்யா காதலில், மற்றதைவிட மனம் கவரும் விஷயங்கள் சற்று அதிகம் என்று நினைக்கிறேன். 'செயற்கைத்தனம்' என்று பார்த்தால் 99.5 சதவீதம் படங்கள் தப்ப முடியாது என்பதும், மேதை இயக்குனர்கள் கூட சறுக்குவர் என்பதும் தங்களுக்குத் தெரியாததல்ல.

    காதல் என்பது முதல் பார்வையிலேயே ஏற்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நகரத்துக்குப்புதியவள் என்பதனாலும், அவளது அப்பாவித்தனத்தினாலும் கவரப்பட்டே அவளுக்கு உதவி செய்ய விழைகிறான். இவன் உதவி செய்கிறான் என்பதற்காக அவளும் அவனை முழுமையாக நம்பிவிடாமல் நிறைய முன் ஜாக்கிரதைத்தனங்களை மேற்கொள்கிறாள். முடிந்தவரை அவனுடன் தனியே பயணம் செய்வதைத் தவிர்க்கிறாள். வீட்டில் கொண்டுவந்து சேர்த்தவனிடம் அவனது பெயரைக்கூட கேட்கவில்லை. அவனுக்கும் இவளது பெயரைக் கேடவேண்டுமென்று தோன்றவில்லை. திரும்பிச்செல்பவனை வலிய அழைத்து தன் பெயரைச் சொல்கிறாள்.

    பின்னர் எப்போது காதல் வருகிறது?. அன்று முழுவதும் நடந்தவற்றை அசைபோடும்போது அவள் மனம் அவன்பால் சிறுகச்சிறுக ஈர்க்கப்படுகிறது. அதுபோலவே அவளது அப்பாவித்தனமான செயல்பாடுகள் அவனுக்குள் சலனத்தை ஏற்படுத்துகின்றன. (சென்னை நகரத்து இளைஞிகள் இறுக்கமான சுடிதார் அணிந்திருப்பதைப்பார்த்து லூஸான தன் சுடிதாரை பின்பக்கம் இழுத்துப்பிடித்துக்கொண்டு போவது போன்றவை).

    பிரியும்வரை இல்லாத காதல், பிரிந்தபின் தோன்றிய காதல், காதலைச்சொல்ல மீண்டும் அவர்களிருவரும் சந்தித்துக்கொண்ட இடம் அவளது மரணப்படுக்கையில். இது, நான் உள்பட பலரது மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நிச்சயம்.

  7. #136
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Anjali-Jai scenes are a big fav with me...even revisited on youtube

    Like mr_karthik said, ovvoruththarukkum ovvoru taste

  8. #137
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Dear app sir,

    நீங்கள் சொல்லுமிடம், அதாவது மொட்டைமாடியில் நின்று அம்மாவுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாமல் லுக் விடுவதெல்லாம் ஓ.கே... ஆனால் அவன் காதலிக்கிறான் என்று தெரிந்துகொண்டதும், அதுதான் சாக்கென்று, தன் இஷ்டப்படியெல்லாம் ஆட்டிவைக்க அஞ்சலி செய்யும் கெடுபிடிகள் ரொம்ப ஓவர்.

    டெஸ்ட்டெல்லாம் முடிந்து முக்கொம்புவில வைத்து 'ஐ லவ் யூ' சொன்னபிறகும், 'என்னங்க அவ்வளவுதானா?' என்று கேட்கும் ஜெய்யிடம், 'பின்னே?, கட்டிப்பிடித்து டூயட் பாடணும்ங்கிறியா?' என்று விரட்ட, அவன் பயந்து போய் 'இல்லீங்க, கல்யாணத்துக்குப்பிற்கே உங்களைக் கட்டிக்கிறேன்' என்று ஒதுங்க, 'அப்போ நீ கட்டிக்கோ, இப்போ நான் கட்டிக்கிறேன்' என்று அஞ்சலி சொல்லுமிடத்தில், நான் நினைச்சா எதுவேணா செய்வேன். ஆனா நீ எது செய்யணும்னாலும் நான் நினைச்சா மட்டுமே முடியும் என்ற டாமினேஷன் எரிச்சலூட்டுகிறது.

    அதுபோல காஃபி ஷாப்பில், ஒரு காஃபியின் விலையைக்கேட்டு அதிர்ந்து போய் 'என்னங்க இது அநியாயம், ஒரு பீரே இவ்வளவுதான் விலை' என்று ஜெய் சொன்னதும்' அப்போ நீ பீரெல்லாம் கூட அடிப்பியா?' என்று மிரட்ட அவன் இன்னும் அதிர்ந்து போய், 'அய்யய்யோ, என் பிரெண்ட் அடிப்பான் அதனால் விலை தெரியும்' என்று சொல்ல, உடனே அஞ்சலி குரலைத்தாழ்த்திக்கொண்டு, 'நான் மட்டும் ஆணாயிருந்தால் உலகத்துல உள்ள எல்லா சரக்கையும் அடிச்சிருப்பேன் தெரியுமா?' என்கிறார்.

    இந்த இடத்தில் அஞ்சலியை, அதாவது மணிமேகலையை, ஒரு புதுமைப்பெண்ணாக நினைக்கத்தோன்றவில்லை. நான் பெண்ணாயிருக்கும் வரை ஆண் எந்த தப்பும் செய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பேன். அதுவே நானே அந்த ஆணின் இடத்துக்கு வர நேரிட்டால் எந்த தப்பையும் செய்து அதை நியாயப்படுத்தவும் செய்வேன் என்ற சேடிஸ்ட் மனப்பான்மையே தெரிகிறது.

    அவர் பண்னும் கெடுபிடிகளைப்பார்க்கும்போது, ஒரு இடத்தில் வல்லவன் சிம்பு போல 'சரிதான் போடி' என்று வெடித்துவிடுவாரோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது (ரீமா சென் பண்ணும் அளவுக்கு சர்வாதிகாரத்தனம் இதில் இல்லையென்றாலும்கூட).

  9. #138
    Senior Member Diamond Hubber selvakumar's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Bay Area
    Posts
    5,450
    Post Thanks / Like
    Karthik,
    yes. Anjali's character was kind of over the top. Appana poi paarkurathu ellam too much. But you can find Jai kind of characters easily. Every Jai may not be lucky to get someone like Ananya. But most of the Anjali's will be luckly enough to get someone like Jai all the time. Etho ularuraen.. kandukaatheenga
    Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
    RE: Aennn.. Puli tholu..

    Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy

  10. #139
    Moderator Diamond Hubber Thirumaran's Avatar
    Join Date
    Nov 2005
    Location
    Chennai
    Posts
    10,222
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    Dear app sir,

    டெஸ்ட்டெல்லாம் முடிந்து முக்கொம்புவில வைத்து 'ஐ லவ் யூ' சொன்னபிறகும், 'என்னங்க அவ்வளவுதானா?' என்று கேட்கும் ஜெய்யிடம், 'பின்னே?, கட்டிப்பிடித்து டூயட் பாடணும்ங்கிறியா?' என்று விரட்ட, அவன் பயந்து போய் 'இல்லீங்க, கல்யாணத்துக்குப்பிற்கே உங்களைக் கட்டிக்கிறேன்' என்று ஒதுங்க, 'அப்போ நீ கட்டிக்கோ, இப்போ நான் கட்டிக்கிறேன்' என்று அஞ்சலி சொல்லுமிடத்தில், நான் நினைச்சா எதுவேணா செய்வேன். ஆனா நீ எது செய்யணும்னாலும் நான் நினைச்சா மட்டுமே முடியும் என்ற டாமினேஷன் எரிச்சலூட்டுகிறது.

    அதுபோல காஃபி ஷாப்பில், ஒரு காஃபியின் விலையைக்கேட்டு அதிர்ந்து போய் 'என்னங்க இது அநியாயம், ஒரு பீரே இவ்வளவுதான் விலை' என்று ஜெய் சொன்னதும்' அப்போ நீ பீரெல்லாம் கூட அடிப்பியா?' என்று மிரட்ட அவன் இன்னும் அதிர்ந்து போய், 'அய்யய்யோ, என் பிரெண்ட் அடிப்பான் அதனால் விலை தெரியும்' என்று சொல்ல, உடனே அஞ்சலி குரலைத்தாழ்த்திக்கொண்டு, 'நான் மட்டும் ஆணாயிருந்தால் உலகத்துல உள்ள எல்லா சரக்கையும் அடிச்சிருப்பேன் தெரியுமா?' என்கிறார்.

    இந்த இடத்தில் அஞ்சலியை, அதாவது மணிமேகலையை, ஒரு புதுமைப்பெண்ணாக நினைக்கத்தோன்றவில்லை. நான் பெண்ணாயிருக்கும் வரை ஆண் எந்த தப்பும் செய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பேன். அதுவே நானே அந்த ஆணின் இடத்துக்கு வர நேரிட்டால் எந்த தப்பையும் செய்து அதை நியாயப்படுத்தவும் செய்வேன் என்ற சேடிஸ்ட் மனப்பான்மையே தெரிகிறது.
    pengal ippellaam appadi thaanae irukaanga.. lucky that you are from previous generation..

    As for the movie, whether natural or not.. I found both the love stories in the movie interesting.. One of the memorable movies of 2011.

  11. #140
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    // lucky that you are from previous generation.. //

    திருமாறன் சார், சந்தடிசாக்கில் என்னை கிழவன்னு சொல்லி சந்தோஷப் பட்டுக்கிறீங்களா?. பட்டுக்குங்க.

    // As for the movie, whether natural or not.. I found both the love stories in the movie interesting..//

    உண்மைதான்.. பல படங்களில் வரும் கண்றாவிக்காதலுக்கு இவையிரண்டும் எவ்வளவோ மேல்.

    //One of the memorable movies of 2011.//

    நிச்சயமாக...., சந்தேகமேயில்லாமல்....

Page 14 of 15 FirstFirst ... 412131415 LastLast

Similar Threads

  1. VEPPAM----A GVM production
    By raghavendran in forum Tamil Films
    Replies: 57
    Last Post: 2nd August 2011, 06:59 PM
  2. •• Harris Jayaraj's Romantic Musical - Engeyum Kadhal
    By ilayapuyalvinodh_kumar in forum Tamil Films
    Replies: 211
    Last Post: 25th May 2011, 08:07 PM
  3. Harris Jeyaraj - Prabhu Deva - ENGEYUM KAADHAL
    By baba88 in forum Current Topics
    Replies: 5
    Last Post: 10th November 2010, 12:42 AM
  4. Eeram - S Pictures Production
    By directhit in forum Tamil Films
    Replies: 146
    Last Post: 22nd October 2009, 07:17 PM
  5. AR || Ghajini | A.R.Murugadoss | Aamir Khan ||
    By nickraman in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 669
    Last Post: 23rd March 2009, 01:24 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •