-
29th December 2012, 10:38 AM
#3411
Senior Member
Seasoned Hubber
ANDAAL a devotional album by Karthik Raja . Yuvan, Raaja sir, Karthik Raja , Bhavatharini Embar Kannan , Smitha Mahadev , PSBB school students have sung the sogs . Please do buy original CD from Landmark . Samples below .
https://soundcloud.com/rama-krishnan...y-karthik-raja
-
29th December 2012 10:38 AM
# ADS
Circuit advertisement
-
2nd January 2013, 03:06 AM
#3412
Senior Member
Devoted Hubber
Pleasing and great album from Karthik Raja. Such a great talent is still being on the shelf unused. I am glad he found such non-film projects to work on. Hope to see more.
-
2nd January 2013, 05:17 PM
#3413
Senior Member
Seasoned Hubber
The album ill be soon available in flipkart
-
3rd January 2013, 01:50 PM
#3414
Senior Member
Devoted Hubber
Today's newspaper Ad for R.Sundarrajan's new movie "Nilachoru" with IR as Music Director. Any idea?
-
5th January 2013, 08:16 PM
#3415
Junior Member
Junior Hubber
For those who missed this, here is the more folkish/rural version of the prelude of Gundello Godari including IR's voice:
Enjoy
-
7th January 2013, 06:37 PM
#3416
Senior Member
Senior Hubber
எஸ்ஜே சூர்யா இயக்கும் இசை படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் பிரகாஷ் ராஜ். ஆனால் கதையை முழுசாகக் கேட்டபிறகு விலகிவிட்டார். காரணம் இளையராஜா - ஏ ஆர் ரஹ்மானின் இசைப் போட்டியை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளாராம் எஸ்ஜே சூர்யா. பல காட்சிகள் இளையராஜாவை அவமதிப்பது போலிருப்பதால், இந்தப் படமே எனக்கு வேண்டாம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டாராம்.
http://tamil.oneindia.in/movies/news...ai-167542.html
-
7th January 2013, 07:30 PM
#3417
Junior Member
Devoted Hubber
Originally Posted by
K
எஸ்ஜே சூர்யா இயக்கும் இசை படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் பிரகாஷ் ராஜ். ஆனால் கதையை முழுசாகக் கேட்டபிறகு விலகிவிட்டார். காரணம் இளையராஜா - ஏ ஆர் ரஹ்மானின் இசைப் போட்டியை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளாராம் எஸ்ஜே சூர்யா. பல காட்சிகள் இளையராஜாவை அவமதிப்பது போலிருப்பதால், இந்தப் படமே எனக்கு வேண்டாம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டாராம்.
http://tamil.oneindia.in/movies/news...ai-167542.html
Actor Prakash Raj has said No to SJ Surya's Isai, due to the former set the story on the basis of Ilayaraja - A R Rahman clash.
This is weird.. first of all, is there enough meat to this story? secondly, SJ Surya, of all people!!!
-
7th January 2013, 09:38 PM
#3418
Junior Member
Devoted Hubber
Originally Posted by
aakarsh
Actor Prakash Raj has said No to SJ Surya's Isai, due to the former set the story on the basis of Ilayaraja - A R Rahman clash.
This is weird.. first of all, is there enough meat to this story? secondly, SJ Surya, of all people!!!
same news in this week's Junior Vikatan.
சமீபகாலமாக, இளையராஜாவுக்கும் பிரகாஷ்ராஜுக்கும் அப்படி ஒரு நெருக்கம். எஸ்.ஜே.சூர்யாவின் 'இசை’ படத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். அவரது கதாபாத்திரத்தை இளையராஜாவை இமிடேட் செய்வதுபோல அமைத்து இருந்தாராம் சூர்யா. 'நோ’ சொல்லிவிட்டு படத்தில் இருந்து விலகிக்கொண்டாராம் பிரகாஷ்ராஜ்.
Not sure why this surya dude have to imitate 2 popular personalities in his movie? Neither Raja sir nor Rahman thinks that they are competitors to each other, they both do business in their own way and are successful. With what we know of Raja sir, he seems to be a don't care type when it comes to other music directors. Surya should not be causing damage to their real life characters and is not appropriate even if the story line is not real.
S J சூர்யா அழிய போறாங்கறதுக்கு இதெல்லாம் அறிகுறி. விடுங்க சார், நமக்கு ஆயிரம் ஜோலி.
-
8th January 2013, 10:57 PM
#3419
Senior Member
Diamond Hubber
//
சாருநிவேதிதா, தனது 'கனவுகளின் நடனம்' புத்தகத்தில் தங்களை பயங்கரமாக விமர்சனம் செய்து உள்ளாரே... படித்தீர்களா ?
“ நான் எப்போதாவது காரில் வெளியூருக்குப் போகும்போது வழியில் மெயின் ரோடுகளில் உள்ள கடைகளில் பெயர்ப் பலகைகளைப் பார்ப்பேன். அதில் என் உருவத்தைத் வரைந்து "ராஜா ஆடியோ சென்டர்" என்றோ "இசைஞானி எலக்ட்ரிகல்ஸ்" என்றோ அல்லது "இளையராஜா பேக்கரி" என்று கூட எழுதியிருப்பார்கள். இது தங்கள் கடைகளை எளிதில் பிரபலப்படுத்திக் கொள்ளும் ஒரு யோசனையாக இருந்தாலும் கூட, அவர்கள் என் பாடல்களைக் கேட்டு என் மேல் உள்ள உண்மையான பாசத்தின் பால் அப்படி வைத்துக் கொள்கிறார்கள். “நானும் ராஜாவும்" என்றுகூட spb கச்சேரி பண்ணினான். எத்தனையோ இசைக்குழுக்கள் "ராஜா ராஜாதான்" என்றும் இன்னும் பற்பலவாறு தலைப்புக்கொடுத்து என்னுடைய படத்தையும் போட்டு தானே இசை நிகழ்ச்சி நடத்துவதைப் போல அவர்கள் பிழைக்கிறார்கள். அதிலொன்றும் தவறில்லை. ஆனால் அதேபோல வேறு சிலரும் தங்களையும் தங்கள் எழுத்துக்களையும் எளிதில் பிரபலப்படுத்திக்கொள்ள என் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த நப்பாசையால்தான் நீங்கள் குறிப்பிடும் அந்த நபரும் என்னைத் திட்டி எழுதியிருக்கிறார். என் பெயரை வைத்து அவர் பிரபலமாக நினைக்கிறார். ஆகிவிட்டுப் போகட்டுமே. நமக்கென்ன வந்தது.
என்னைப் பற்றி எழுதவில்லையென்றால் அதை யாரும் படிக்க மாட்டார்கள். அதனால் அவரை யார் என்று வெளியில் தெரியாது. பெயரை வேண்டுமென்றே திணிக்க எத்தனையோ வழி; அதில் இதுவும் ஒன்று!”
இளையாராஜாவைக் கேளுங்கள், குமுதம் (16.01.2012)//
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
9th January 2013, 11:42 PM
#3420
Bookmarks