ஜெயகாந்தன் என்றவுடன் முதலில் ஞாபகம் வருவது அவனை வாழ வைத்த தமிழையே தரக்குறைவாக பேசியதுதான். சமஸ்கிருத வெறியர்களின் முன்னே அவர்களை மகிழ்விப்பதற்காக அவன் ஆற்றிய உரைதான் இன்னும் நினைவில் இருக்கிறது. இறந்து விட்டான் என்பதாலேயே அவனை தலையில் தூக்கி வைக்க வேண்டியதில்லை. நன்றி மறந்த இவனெல்லாம் ஒரு ஆளா? அப்படி ஒன்னும் பெரிய அறிவாளியும் இல்லை இவன். சாதாரண எழுத்தாளன். தன்னை தானே பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டு தமிழை இழித்து பேசிய கிறுக்கன். இவன் செய்த தவறை நெல்லை கண்ணன் போன்ற தமிழறிஞர்கள் சுட்டிக் காட்டிய போதும், எனக்கென்ன என்று இறுமாப்புடன் இருந்தவன். இவன் மறு ஜென்மம் எடுத்து தமிழ் தொண்டு ஆற்றி செய்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.