Page 322 of 401 FirstFirst ... 222272312320321322323324332372 ... LastLast
Results 3,211 to 3,220 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #3211
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    நம் திரியை சேர்ந்த நண்பர்கள் பலருக்கு பொன்னான நேரம்.

    ராகவேந்தர் சாரின் மகன் திரைப்படமொன்றில் பின்னணி பாடியுள்ளார்.
    ராகவேந்தர் சார் அகவை அறுபது மகிழ்ச்சிகரமாக கொண்டாடினார்.

    .
    சார் ... அது என்ன படம் மற்றும் என்ன பாடல்... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது....
    சொல்லுங்கள் சார்...

    நன்றி

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3212
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by parthasarathy View Post
    Dear Mr. RKS:

    Your efforts and love for NT is amazing.

    Words fail me in appreciating your contributions, especially, in the last 2-3 days.

    Regards,

    R. Parthasarathy


    Thank you sir !
    The credit should also go to Mr.Anand Pandurangan who had published in internet and from where i have downloaded this. Looks like he is another big fan of our NT as i could make out from his contributions in internet about NT.

    Regards

  4. #3213
    Junior Member Regular Hubber
    Join Date
    Oct 2005
    Location
    KUALA LUMPUR
    Posts
    13
    Post Thanks / Like
    Murali,

    A fantastic bit of nostalgia and historical facts! As is your usual style, you have also taken the liberty to write parallel stories on all those legends like Bheemsing and Viswanathan Ramamurthy duo. It sure brought back fond memories.

    I wish to add herein that Shivaji had stopped talking to SSR from the Veera Paandiyan Kattabomman days, the background which I am sure you are aware of. Although they had acted together in films like Deiva Pjravi, Patchai Vilakku, Kai Kodutha Deivam they were still not on talking terms. Only in 'Shanti' did they decide to 'let bygones be bygones'.

    We would also appreciate if you could write on the 'Padaithaanae' song (Nitchiya Thamboolam 1961) which I always feel was the forerunner to 'Yaar andha Nilavu' and 'Engey Nimmadhi' songs. It was also an extended play song with novel picturisation but, for unexplained reasons, it has been grossly neglected. Who can forget Shivaji's stylish inebriated movements with TMS providing a new dimension to his echo rendition? Of course, not to forget Viswanathan Ramamurthy's novel input with the barest musical instruments. Above all, Kannadhasan's immortal lyrics. Thanking you in anticipation, Murali!
    Mahendra Raj

  5. #3214
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by mahendra raj View Post
    I wish to add herein that Shivaji had stopped talking to SSR from the Veera Paandiyan Kattabomman days, the background which I am sure you are aware of. Although they had acted together in films like Deiva Pjravi, Patchai Vilakku, Kai Kodutha Deivam they were still not on talking terms. Only in 'Shanti' did they decide to 'let bygones be bygones'.
    'சிவகங்கை சீமை' படத்தினால், எஸ்.எஸ்.ஆர். 'கட்டபொம்மன்' படத்தில் வெள்ளையத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனது. முதலில் கட்டபொம்மனுக்காக எஸ்.எஸ்.ஆர். ஜெய்ப்பூர் வர ஒப்புக்கொண்டுவிட்டு, பின்னர் அவர் சார்ந்திருந்த கட்சியினரின் துர்ப்போதனையால் கடைசி நேரத்தில் மறுக்க, அதன்பின்னர் அவசர அவசரமாக ஜெமினி கணேசன் புக்பண்ணப்பட்டு ஜெய்ப்பூர் விரைந்தார். இதன் காரணமாக சற்று கோபமடைந்த நடிகர்திலகம், அப்போது படப்பிடிப்பிலிருந்த 'தெய்வப்பிறவி' செட்டில் எஸ்.எஸ்.ஆருடன் சரியாகப் பேசிக்கொள்ளவில்லை என்பது உண்மைதான். அடுத்தவர் மூலமாகவே பேசிக்கொண்டனர். ("மற்ற" ஹீரோக்கள் என்றால் படத்திலிருந்தே தூக்கியிருப்பார்கள். நடிகர்திலகம் அப்படியெல்லாம் செய்பவர் அல்ல என்பது எல்லோரும் அறிந்தது).

    ஆனால் தெய்வப்பிறவியில் மட்டும்தான் அப்படி. அதன்பின்னர் வந்த ஆலயமணி, குங்குமம், பச்சை விளக்கு, கைகொடுத்த தெய்வம், பழனி, சாந்தி ஆகிய படங்களின் படப்பிடிப்பில் இருவரும் பேசிக்கொள்ளவே செய்தனர் என்பது மட்டுமல்ல, இப்படங்களுக்கு எஸ்.எஸ்.ஆரை சிபாரிசு செய்ததே நடிகர்திலகம்தான்.

  6. #3215
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear RKS,

    your work is too amazing


    Dear Murali sir,

    Your post explains not only about movie but gives me nostalgia and assert historical facts

    No words to describe

  7. #3216
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    06.06.2014 முதல்

    கோவை ராய லில்


    ர்
    ந்

    மனிதன்

  8. #3217
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #3218
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear friends,
    I had contacted the Niagara city Mayor's office through email and I am extremely happy to let you know that they have responded and sent some paper clippings covering NT's visit to Niagara. I had requested for photographs of the event and I guess they are trying to trace it and I am sure I will get it if they succeed.
    Thanks to the Mayor and the Administration office of the Niagara city for the sincerity and dedication shown on a request from a place that is miles apart and for the period spreading 5 decades nearly.
    Raghavendran
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  11. #3219
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Thanks mr raghavender for your efforts in getting snaffs of NADIGARTHILAGAM EXMAYOR OF NIGARA from THE PRESENT MAYOR OF NIAGARA. WHICH WILL BE ONE OF TREASURES FOR US WHEN MATERIALISED.
    GOOD JOB DONE.

  12. #3220
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    இன்று முதல் சென்னை பைலட் திரை அரங்கில் பட்டாகத்தி பைரவர் விஜயம் !


    சென்னையில் பைலட் திரை அரங்கில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் திரைப்படங்கள் ஒரே திரை அரங்கில் திரையிடப்பட்டுள்ளது !

    தினசரி 2 காட்சிகள் ( பகல் 1 மணி மற்றும் 4 மணி ) மக்கள் திலகத்தின் தாய் சொல்லை தட்டாதே திரைப்படம்
    தினசரி 2 காட்சிகள் ( மாலை 7 மணி மற்றும் இரவு 10 மணி ) நடிகர் திலகத்தின் எங்கள் தங்கராஜா திரைப்படம்

    இது தவிர இன்று முதல்

    சென்னை மகாலட்சுமி திரை அரங்கில் நம் நடிகர் திலகத்தின் மற்றொரு ஸ்டைல் காவியம் தங்கசுரங்கம் தினசரி மூன்று காட்சிகளாக திரையிடப்பட்டுள்ளது

    கோவை மாநகரிலும் நடிகர் திலகத்தின் 125வது வெற்றிபடைப்பு "உயர்ந்த மனிதன் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது

    கடந்த வாரம் காஞ்சிபுரம் பால சுப்ரமணிய திரை அரங்கில் நடிகர் திலகத்தின் 1972 வெற்றி படைப்பு "நீதி" வெளியிடப்பட்டு நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது !

    Last edited by RavikiranSurya; 6th June 2014 at 08:42 AM.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •